கடலூர்

Cuddalore கடலூர்

கடலூர் தொகுதி நெகிழி மற்றும் குலைமங்களை அகற்றும் பணி

(10/06/2023) மாலை 04 மணியளவில், கடலூர் தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறையின் முன்னெடுப்பில், தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய கடற்கரையான "வெள்ளி கடற்கரையில்" உள்ள நெகிழி பைகள் மற்றும் குலைம குப்பைகள் அகற்றும் பணி நடைப்பெற்றது.

கடலூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்த்தேசியப் போராளி வா. கடல் தீபன் நினைவேந்தல்

தமிழ்த்தேசியப் போராளி அண்ணன் வா. கடல் தீபன் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது மற்றும் அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது.

கடலூர் தொகுதி தமிழ்த்தேசியப் போராளி வா. கடல் தீபன் நினைவேந்தல்

தமிழ்த்தேசியப் போராளி அண்ணன் வா. கடல் தீபன் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கடலூர் தொகுதி 33வது வார்டில் உள்ள அண்ணன் வா. கடல் தீபன் இலவச பயிற்சி மையத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி...

கடலூர் தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்கம்

கடலூர் தெற்கு நகரத்தில் உள்ள தமிழ்த்தேசியயப் போராளி அண்ணன் வா. கடல் தீபன் இலவச பயிற்சி மையத்தில் ஐயா காமராசரின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி மலர்தூவி புகழ்வணக்கம் செலுத்தினர்.

கடலூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியரிடம் மனுஅளித்தல்

நாம் தமிழர்கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்சீமான் அவர்களின் ஆணையை ஏற்று மகளிர்பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சுமதி சீனிவாசன் தலைமையில் கடலூர் மாவட்டஆட்சியரிடம் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் மாவட்டத்தில் முழு மதுவிலக்குகோரிமனுஅளித்தனர்

கடலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நீர்மோர் வழங்கும் நிகழ்வு

கடலூர் தொகுதி தெற்கு நகரம், 32வது மாமன்றம் சார்பாக வண்டிப்பாளையம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நீர்மோர் வழங்கும் நிகழ்வு நடைப்பெற்றது.

கடலூர் தொகுதி தேர்தல் வாக்குறுதியான நூலகம்திறப்புவிழா

07-10-2022 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு கடலூர் முதுநகர் சிங்காரத்தோப்பு 40 வது வார்டு நாம் தமிழர் கட்சி உறவுகளால் முன்னெடுத்து கட்டி முடிக்கப்பட்ட ரூ. 2 இலட்சம் மதிப்புள்ள பொது...

கடலூர் கிழக்கு மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக்கூட்டம்

தமிழ் தேசியப் போராளி கடல்தீபன் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை நடத்துவது பற்றியும் கட்சிகட்டமைப்பை வலிமையாகஉருவாக்க திட்டமிட கடலூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் (09.07.2022) அன்று மாலை 4.00 மணியளவில் வடலூர்...

செந்தமிழன் சீமான் பரப்புரை ( கடலூர், விழுப்புரம், அரியலூர் )

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 ஐ முன்னிட்டு  14.02.2022 மாலை 06 மணிக்கு கடலூர் விழுப்புரம் மற்றும் அரியலூர் மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பு கடலூரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...

கடலூர் தொகுதி தலைவர் பிறந்தநாள் விழா

தேசியத்தலைவர் பிறந்தநாள் நிகழ்வில் மழலையர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது, இந்த நிகழ்வினை கடலூர் நகர இளைஞர் அணி செயலாளர் திரு.சுபாஷ் அவர்கள் முன் நின்று நடத்தினார்.  
Exit mobile version