கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி – மாசு கட்டுபாட்டு வாரிய அலுவலகத்தில் மனு
5/ஏப்ரல்/2023 அன்று கோவை தடாகம் பள்ளத்தாக்கு செங்கள் சூளைகளின் மின் இணைப்பை உடனடியாக துண்டிக்க கோரியும், யானைகளின் இடபெயர்வு வழிதட பாதைகளில் உள்ள இராட்சத குழிகளை செம்மண் கொண்டு மூட கோரி மனு...
வால்பாறை தொகுதி நீர்மோர் பந்தல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்
வால்பாறை தொகுதி அங்கலகுறிச்சி ஊராட்சியில் அந்த பகுதியை சேர்ந்த தமிழரசன் தலைமையில் தொகுதி தலைவர் சுரேந்தர், கோவை தெற்கு மாவட்ட தலைவர் கௌதமன் முன்னிலையில் நீர்மோர் பந்தல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்...
வால்பாறை தொகுதி புதிய உறுப்பினர் இணையும் விழா
வால்பாறை தொகுதி அங்கலகுறிச்சி ஊராட்சி பகுதியில் அங்கலகுறிச்சி செயலாளர் தமிழரசன் தலைமையில் பத்துக்கும் மேற்ப்பட்ட உறவுகள் தொகுதி தலைவர் சுரேந்தர், கோவை தெற்கு மாவட்ட தலைவர் கௌதமன் முன்னிலையில் இன்று கட்சியில் இணைந்தனர்...
வால்பாறை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அங்கலகுறிச்சி ஊராட்சியை சேர்ந்த தமிழரசன் தலைமையில் வால்பாறை தொகுதி தலைவர் சுரேந்தர் மற்றும் கோவை தெற்கு மாவட்ட தலைவர் கௌதமன் முன்னிலையில் 10 ற்கும் மேற்பட்டவர்கள் புதிய உறுப்பினர்களாக இணைந்தனர்.
கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில் வார்டு எண் 45 மற்றும் 46 வது பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது இதில் 40 க்கும் மேற்பட்ட உறவுகள் புதிதாக இணைந்தார்கள்.
வால்பாறை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நீர்மோர் வழங்கும் விழா
வால்பாறை தொகுதி நா. மு. சுங்கம் பகுதியில் இன்று அங்கலகுறிச்சி ஊராட்சியை சேர்ந்த தமிழரசன் தலைமையில் தொகுதி தலைவர் சுரேந்தர், கோவை தெற்கு மாவட்ட தலைவர் கௌதமன் முன்னிலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம்...
கோவை வடக்கு தொகுதி நீர்மோர் வழங்கும் நிகழ்வு
09.04.2023 ஞாயிற்றுக்கிழமை கோவை வடக்கு தொகுதி 25வது வார்டு காந்தி மாநகர் பகுதியில் அருள்மிகு பால முத்துமாரியம்மன் திருக்கோயில் விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் நீர்மோர் வழங்கப்பட்டது
கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு
கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கோவை மண்டல செயலாளர் ஐயா, அப்துல் வகாப் அவர்களது தலைமையில் நடத்தப்பட்டது வார்டு கட்டமைப்புகள் நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது
கோவை வடக்கு தொகுதி நீர்மோர் வழங்கும் விழா
தேதி 5 4 2023 புதன்கிழமை அன்று மதியம் 12 மணியிலிருந்து 2 மணி வரை கோவை வடக்கு தொகுதிக்குட்பட்ட 25வது வார்டு காந்தி மாநகர் பகுதியில் கோவில் குடமுழுக்கு முன்னிட்டு பக்தர்களுக்கு...
தலைமை அறிவிப்பு – வால்பாறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2023030129
நாள்: 31.03.2023
அறிவிப்பு:
வால்பாறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர்
சி.அருண்
16269967636
இணைச் செயலாளர்
மு.செல்வகுமார்
14562999904
துணைச் செயலாளர்
கு.அருண்
16983237383
சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர்
இரா.சூரிய குமார்
14741647673
இணைச் செயலாளர்
க.நாகராஜன்
16486264543
துணைச் செயலாளர்
த.அருண் குமார்
11157797097
வேட்டைகாரன் புதூர் பேரூராட்சிப் பொறுப்பாளர்கள்
தலைவர்
இரா.குரு பிரகாஷ்
14160125424
செயலாளர்
சு.பிச்சை முத்து
18068051471
பொருளாளர்
க.மணிகண்டன்
18146112007
செய்தித் தொடர்பாளர்
ம.கதிர்வேல்
11432218676
ஆனைமலை பேரூராட்சிப் பொறுப்பாளர்கள்
தலைவர்
ச.ஜோசுவா
18756252449
செயலாளர்
ஆ.கணேசன்
13834623865
பொருளாளர்
ப.ஸ்டீபன்...

