கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி – மாசு கட்டுபாட்டு வாரிய அலுவலகத்தில் மனு

78

5/ஏப்ரல்/2023 அன்று கோவை தடாகம் பள்ளத்தாக்கு செங்கள் சூளைகளின் மின் இணைப்பை உடனடியாக துண்டிக்க கோரியும், யானைகளின் இடபெயர்வு வழிதட பாதைகளில் உள்ள இராட்சத குழிகளை செம்மண் கொண்டு மூட கோரி மனு கோவை வடக்கு மாசு கட்டுபாட்டு வாரிய அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது.