பெருந்தலைவர் ஐயா காமராசர் புகழ் வணக்க நிகழ்வு – கவுண்டம்பாளையம் தொகுதி

பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின்  பிறந்தநாளை முன்னிட்டு  15.07.2023 அன்று சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு  கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட நரசிம்மநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் அமைந்துள்ள ஐயாவின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து...

கோவை வடக்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

கோவை வடக்கு தொகுதி 46 வது வார்டு இரத்தினபுரி பகுதி நேரு வீதி மாநகராட்சி பள்ளி அருகில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை உறுப்பினர் சேர்க்கை...

கோவை வடக்கு தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

நாள் 5. 7. 2023 புதன்கிழமை கோவை வடக்கு தொகுதி மாதாந்திர கலந்தாய்வு ஐயா அப்துல் வஹாப் மண்டல செயலாளர் அவர்களது தலைமையிலும், மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையிலும் சிறப்பாக நடத்தப்பட்டது.

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2023060258 நாள்: 25.06.2023 அறிவிப்பு கோயம்புத்தூர் மாவட்டம், கவுண்டம்பாளையம் தொகுதியைச் சேர்ந்த மு.செல்வேந்திரன் (10550502470) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக...

கோவை வடக்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

கோவை வடக்கு தொகுதி நாள் 25. 06. 2023 ஞாயிற்றுக்கிழமை கணபதி பகுதி, வ உ சி பேருந்து நிறுத்தம் அருகில், 20 வது வார்டில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது.

வால்பாறை தொகுதி புதிய தலைமையகம்திறப்பு விழா

வால்பாறை தொகுதி தலைமையகம் திறப்பு விழா வேடசந்தூரில் தொகுதி துணைச்செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் கௌதமன், சாம்பாண்டியன் & தொகுதி தலைவர் சுரேந்தர் முன்னிலையில் நடைபெற்றது.கோவை கார்த்திகா அவர்கள்...

கோவை வடக்கு தொகுதி நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி கலந்தாய்வு

கோவை வடக்கு தொகுதி 17.06.2023 ஏற்பாடு செய்யப்பட்ட தொகுதி கலந்தாய்வில், அனைத்து வாக்குச்சாவடியிலும் முகவர்களை பூர்த்தி செய்வதற்கான கலந்தாய்வானது மேற்கொள்ளப்பட்டு கலந்தாலோசிக்கப்பட்டது.

கோவை வடக்கு தொகுதி மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம்

5 6 2023 அன்று  கோவை மண்டல செயலாளர் ஐயா, அப்துல் வகாப் அவர்களது தலைமையில் கோவை வடக்கு தொகுதி அலுவலகத்தில் மாதாந்திர கலந்தாய்வு நடைபெற்றது, இக் கலந்தாய்வில் 20 உறவுகள் கலந்து...

கோவை வடக்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

கோவை வடக்கு தொகுதி வார்டு எண் 39 அஜ்ஜனூர் பகுதியில் இன்று 04.06.2023 காலை 9 மணி முதல் மதியம் 3 மணிவரை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது

கோவை வடக்கு தொகுதி உணவு வழங்கும் நிகழ்வு

கோவை வடக்கு தொகுதி வார்டு எண் 25 காந்திமா நகர் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பாள் திருக்கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது