முகப்பு கோயம்புத்தூர் மாவட்டம் கோயம்புத்தூர் வடக்கு

கோவை வடக்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

104

கோவை வடக்கு தொகுதி 46 வது வார்டு இரத்தினபுரி பகுதி நேரு வீதி மாநகராட்சி பள்ளி அருகில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது.

Exit mobile version