உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்றுகள் , நில வேம்பு நீர் வழங்குதல் நிகழ்வு

(02-02-2020) கோவை மாவட்டம் சூலூர் தொகுதி  கருமத்தம்பட்டி பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்றுகள் , நில வேம்பு நீர் வழங்குதல் நிகழ்வு நடைபெற்றது

கிராமசபை கூட்டம்- சூலூர் தொகுதி

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி கலங்கல் ஊராட்சி கிராமசபை கூட்டம் 26-1-2020 நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்து கொண்டது பொதுமக்களின் பிரச்சனைகள் 5&8 வகுப்பு பொதுத் தேர்வு முறையை ரத்து செய்யக் கோரி...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-சூலூர் தொகுதி

12-1-2020 அன்று கோவை மாவட்டம் சூலூர் தொகுதி  சூலூர் பேருந்து நிலையம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது இதில் மரக்கன்றுகள் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது அன்றே கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

தலைமை அறிவிப்பு: சிங்காநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: சிங்காநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

வள்ளுவன் குடில் மக்கள் சேவை அலுவலகம்:வால்பாறை

27.11.2019 தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளில் வால்பாறை நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொது மக்களின் குறைகளைத் தீர்க்கும் விதமாக வள்ளுவன் குடில் மக்கள் சேவை அலுவலகம் திறக்கப்பட்டது.

தலைவர் பிறந்த நாள் விழா: கொடியேற்று விழா:வால்பாறை

26-11-2019 தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு வால்பாறை அண்ணா நகர் பகுதியில்  கொடியேற்று விழாவும் தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பும் வழங்கப்பட்டது

தலைவர் பிறந்த நாள் விழா-குருதி கொடை முகாம்

 26-11-2019 தேசிய தலைவர்  மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வால்பாறை நாம் தமிழர் கட்சியின் சார்பாக துளசியம்மாள்  திருமண மண்டபத்தில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு குருதிக்கொடை முகாம்...

கலந்தாய்வு கூட்டம்-வால்பாறை தொகுதி

வால்பாறை நாம் தமிழர்  கட்சி சார்பாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்  மற்றும் நகராட்சி தலைவர் பதவிக்கான வேட்பாளர் தேர்வு  கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் மொத்தம் உள்ள 21 வார்டுகளை  பிரித்து...