தீ தடுப்பு பணியில் மக்கள்-நீர் மோர் வழங்கும் சுற்றுச்சூழல் பாசறை

108

18.02.2020 அன்று, நீலமலை மாவட்டம், கூடலூர் முதுமலை வன சரணாலய பகுதிகளில் (தெப்பக்காடு முதல் தொரப்பள்ளி வரை சுமார் 12 கிலோ மீட்டர்) அப்பகுதியை சேர்ந்த மக்கள் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர் அவர்களுக்கு கூடலூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் நீர் மோர் வழங்கப்பட்டது.