கோயம்புத்தூர் வடக்கு

Coimbatore (North) கோயம்புத்தூர் வடக்கு

கோவை வடக்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

கோவை வடக்கு தொகுதி 46 வது வார்டு இரத்தினபுரி பகுதி நேரு வீதி மாநகராட்சி பள்ளி அருகில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை உறுப்பினர் சேர்க்கை...

கோவை வடக்கு தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

நாள் 5. 7. 2023 புதன்கிழமை கோவை வடக்கு தொகுதி மாதாந்திர கலந்தாய்வு ஐயா அப்துல் வஹாப் மண்டல செயலாளர் அவர்களது தலைமையிலும், மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையிலும் சிறப்பாக நடத்தப்பட்டது.

கோவை வடக்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

கோவை வடக்கு தொகுதி நாள் 25. 06. 2023 ஞாயிற்றுக்கிழமை கணபதி பகுதி, வ உ சி பேருந்து நிறுத்தம் அருகில், 20 வது வார்டில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது.

கோவை வடக்கு தொகுதி நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி கலந்தாய்வு

கோவை வடக்கு தொகுதி 17.06.2023 ஏற்பாடு செய்யப்பட்ட தொகுதி கலந்தாய்வில், அனைத்து வாக்குச்சாவடியிலும் முகவர்களை பூர்த்தி செய்வதற்கான கலந்தாய்வானது மேற்கொள்ளப்பட்டு கலந்தாலோசிக்கப்பட்டது.

கோவை வடக்கு தொகுதி மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம்

5 6 2023 அன்று  கோவை மண்டல செயலாளர் ஐயா, அப்துல் வகாப் அவர்களது தலைமையில் கோவை வடக்கு தொகுதி அலுவலகத்தில் மாதாந்திர கலந்தாய்வு நடைபெற்றது, இக் கலந்தாய்வில் 20 உறவுகள் கலந்து...

கோவை வடக்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

கோவை வடக்கு தொகுதி வார்டு எண் 39 அஜ்ஜனூர் பகுதியில் இன்று 04.06.2023 காலை 9 மணி முதல் மதியம் 3 மணிவரை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது

கோவை வடக்கு தொகுதி உணவு வழங்கும் நிகழ்வு

கோவை வடக்கு தொகுதி வார்டு எண் 25 காந்திமா நகர் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பாள் திருக்கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது

கோவை வடக்கு தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

27/4/2023 அன்று மாலை 6 மணிக்கு கோவை வடக்கு தொகுதி அலுவலகத்தில் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு நடைபெற்றது மே 18 இணைய எழுச்சி மாநாட்டிற்கான பங்களிப்பும் குறைந்தது 100 உறவுகளை அழைத்துச் செல்ல...

கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில் வார்டு எண் 45 மற்றும் 46 வது பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது இதில் 40 க்கும் மேற்பட்ட உறவுகள் புதிதாக இணைந்தார்கள்.

கோவை வடக்கு தொகுதி நீர்மோர் வழங்கும் நிகழ்வு

09.04.2023 ஞாயிற்றுக்கிழமை கோவை வடக்கு தொகுதி 25வது வார்டு காந்தி மாநகர் பகுதியில் அருள்மிகு பால முத்துமாரியம்மன் திருக்கோயில் விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் நீர்மோர் வழங்கப்பட்டது
Exit mobile version