விருகம்பாக்கம் தொகுதி சார்பில் வட்டம் கலந்தாய்வு

விருகம்பாக்கம் தொகுதி தொகுதியின் சார்பிலான வட்டங்களுக்கான கலந்தாய்வின் இரண்டாவது நிகழ்வாக தொகுதியின் விருகைப்பகுதி 129 வது வட்டப்பொருப்பாளர்களுக்கான கலந்தாய்வு நிகழ்வு.. இதில் பகுதிப்பொருப்பாளர்களோடு, தொகுதிப் பொருப்பாளர்களும் கலந்து கலந்தாய்வு சிறப்பித்தார்கள். இதில் கட்டமைப்பு,...

விருகம்பாக்கம் தொகுதி பெருந்தமிழர் ஐயா கக்கன் புகழ் வணக்கம்

விருகம்பாக்கம் தொகுதி தொகுதியின் சார்பில் எளிமையின் சிகரம் பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செய்யப்பட்டது. நிகழ்வில் கலந்து மலர்வணக்கம் செய்த உறவுகளை வாழ்த்துகிறோம். மணிகண்டன் தொகுதிச்செயலாளர்  

விருகம்பாக்கம் தொகுதி வட்டப்பொருப்பாளர் கலந்தாய்வு.

விருகம்பாக்கம் தொகுதி தொகுதியின் சார்பில் கேகேநகர்பகுதி 131 வது வட்டம் பொருப்பாளர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது. தொகுதி பகுதி வட்டம் பொருப்பாளர்கள் கலந்து கொண்டனர். கட்டமைப்பு, உறுப்பினர் சேர்க்கை, மாதச்சந்தா பற்றி விவாதிக்கப் பட்டது. மணிகண்டன் தொகுதிச்செயலாளர்  

விருகம்பாக்கம் தொகுதி இனமான இயக்குனருக்கு வீரவணக்கம்.

விருகம்பாக்கம் தொகுதி, தொகுதியின் சார்பில் தமிழினப் போராளி ,இனமான இயக்குனர் அப்பா மணிவண்ணன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில் தொகுதி உறவுகள் கலந்து நிகழ்வு சிறப்பித்தனர். மணிகண்டன் தொகுதிச்செயலாளர்.  

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி உணவு வழங்கும் நிகழ்வு

(12/06/2021) சனிக்கிழமை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் 120 வட்டத்தில் காலை 10 மணியளவில் கொரானா எனும் பெரும் தொற்றினால் வாடும் நம் இன சொந்தங்கள் 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இதை...

விருகம்பாக்கம் தொகுதி மாதாந்திரக் கலந்தாய்வு.

விருகம்பாக்கம் தொகுதி தொகுதியின் மாதாந்திரக் கலந்தாய்வுக்கூட்டம். இணையவழியில் நிகழ்த்தப்பட்டது. நிகழ்வில் தேர்தல் களப்பணி செய்த உறவுகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மறைந்த தொகுதி உறவுகளுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. வட்டங்களை கட்டமைப்பது, உறுப்பினர் சேர்க்கை முக்கியத்துவம்...

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி கபசுரக் குடிநீர் வழங்கல்

தமிழினத்தின் பாரம்பரிய வைத்திய முறை கபசுர குடிநீர் கொடுக்கப்பட்டது இன்றைய காலகட்டத்தில் கோரேனா என்னும் கொடிய நோய் எதிர்ப்பு முன்னெச்சரிக்கையாக முன்னேற்பாடு பெரம்பூர் தொகுதி சர்மா நகர் 36வது வட்டம் மார்க்கெட்டில் கேட்...

விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் நிகழ்வு.

விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்குகிற தொடர் நிகழ்வின் பதினாறாம் நாள் களப்பணி. அசோக்நகர் 11,12,வது நிழற்சாலைகளில் ஆதரவற்றவர்களுக்கு மதிய உணவாக பருப்பு சாதம் வழங்கப்பட்டது. நிகழ்வுக்கு பேருதவி புரிந்த அண்ணன் ராசராசன் அவர்களை வாழ்த்துகிறோம். மணிகண்டன் தொகுதிச்செயலாளர்.  

விருகம்பாக்கம் தொகுதி பகுதிக் கலந்தாய்வுக் கூட்டம்.

விருகம்பாக்கம் தொகுதி விருகைப் பகுதியில், பகுதிப் பொருப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம், உறுதி மொழியுடன் நிகழ்த்தப்பட்டது. கலந்தாய்வில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது பற்றியும், மாதாந்திர சந்தா வசூலிப்பு, மற்றும் பகுதியின் நிகழ்வுகளை தொகுதிக்கு தெரிவிப்பது,...

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

#அறிவிப்பு தமிழினத்தின் பாரம்பரிய வைத்திய முறை கபசுர குடிநீர் கொடுக்கப்படும் இன்றைய காலகட்டத்தில் கோரேனா என்னும் கொடிய நோய் எதிர்ப்பு முன்னெச்சரிக்கையாக முன்னேற்பாடு பெரம்பூர் தொகுதி கிழக்கு பகுதி வியாசர்பாடி 46வது வட்டம் மார்க்கெட்...