முகப்பு கட்சி செய்திகள்

விருகம்பாக்கம் தொகுதி சார்பில் வட்டம் கலந்தாய்வு

103

விருகம்பாக்கம் தொகுதி தொகுதியின் சார்பிலான வட்டங்களுக்கான கலந்தாய்வின் இரண்டாவது நிகழ்வாக தொகுதியின் விருகைப்பகுதி 129 வது வட்டப்பொருப்பாளர்களுக்கான கலந்தாய்வு நிகழ்வு.. இதில் பகுதிப்பொருப்பாளர்களோடு, தொகுதிப் பொருப்பாளர்களும் கலந்து கலந்தாய்வு சிறப்பித்தார்கள். இதில் கட்டமைப்பு, மாதச்சந்தா, களப்பணி பற்றி விவாதிக்கப்பட்டது.

மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்

 

Exit mobile version