விருகம்பாக்கம் தொகுதி -கொடியேற்றும் விழா
விருகம்பாக்கம் தொகுதி தசரதரபுரம் பேருந்து நிறுத்தம் மற்றும் அப்புசாலி தெருவில் கொடியேற்றும் விழா மற்றும் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கப்பட்டது.
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
29.08.2021 அன்று இராதாகிருட்டிணன் நகர் தொகுதி 39வது வட்டம் சார்பில் மீன்பிடி திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் மரக்கன்று வழங்கும் விழா
மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட 123வது வட்டத்தில் இன்று (05.09.2021) காலை 9 மணியளவில் கொடி கம்பத்தில் கொடி ஏற்றி பொது மக்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது. இதில் 50 மேற்பட்ட உறவுகள் கலந்து...
துறைமுகம் தொகுதி தண்ணீர் குழாய் புதுப்பித்துக் கொடுத்தல்
துறைமுகம் தொகுதி 55-வது வட்டத்தில் அமைந்துள்ள ஏழுகிணறு செயின்ட் சேவியர் தெரு முருகன் தியேட்டர் எதிரில் மாநகராட்சி பொதுமக்கள் பயன்படுத்தும் தண்ணீர் குழாய் பழுதடைந்த நிலையில் அங்கு வாழும் பகுதி மக்களின் கோரிக்கையை...
அண்ணா நகர் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு
அண்ணா நகர் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு மற்றும் தொகுதி கட்டமைப்பு, உள்ளாட்சி தேர்தலுக்கான திட்டமிடல் சிறப்பாக நடைபெற்று முடிந்தது!
9003892595
மயிலாப்பூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கி துண்டறிக்கையுடன் கூடிய விழிப்புணர்வு பிரச்சாரம் நாம் தமிழர் கட்சி மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 121 வட்டத்தில் நடைபெற்றது.
இடம்- வீரப் பெருமாள் கோவில் தெரு ( வள்ளுவர்...
பெரம்பூர் தொகுதி மாவட்ட மற்றும் தொகுதி கலந்தாய்வு
வட சென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் இரா.சரவணன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட தலைவர் புலிக்கொடி ஞா.புஷ்பராஜ் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் அவர்கள் தலைமையில் பெரம்பூர் தொகுதி...
இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி – வீரத்தமிழச்சி செங்கொடி கொடியேற்றும் நிகழ்வு
இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி சார்பாக வீரத்தமிழச்சி செங்கொடி நினைவாக கொடியேற்றும் நிகழ்வு மற்றும் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
துறைமுகம் தொகுதி புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு
துறைமுகம் தொகுதி 56வது வட்டம் சார்பாக எழுச்சிமிகு புலிக்கொடிஏற்றப்பட்டது வந்துதலைமை தாங்கிய மாவட்ட செயலாளர் அண்ணன் அகமது பாசில் அவர்கள் தொகுதி
செயலாளர் பிரபாகரன் அவர்களுக்கும் தொகுதி பொருளாளர் அண்ணன் டேவிட் அவர்களுக்கும் தொகுதி...
விருகம்பாக்கம் தொகுதி மாற்றுத்திறனாளி சகோதரனுக்கு வண்டி வழங்கல் நிகழ்வு
விருகம்பாக்கம் தொகுதி, விருகைப்பகுதி 129 வது வட்டம் சார்பில் வட்டச்செயலாளர் சு.ராசா முன்னெடுப்பில் மாற்றுத்திறனாளி சகோதரனுக்கு மூன்று சக்கர வண்டியை திரு.த.சா.இராசேந்திரன் அவர்கள் (மாநில ஒருங்கிணைப்பாளர்) வழங்கி சிறப்பித்தார்கள்.. நிகழ்வில் மாவட்டம், தொகுதி...


