முகப்பு கட்சி செய்திகள்

துறைமுகம் தொகுதி புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு

38

துறைமுகம் தொகுதி 56வது வட்டம் சார்பாக எழுச்சிமிகு புலிக்கொடிஏற்றப்பட்டது வந்துதலைமை தாங்கிய மாவட்ட செயலாளர் அண்ணன் அகமது பாசில் அவர்கள் தொகுதி
செயலாளர் பிரபாகரன் அவர்களுக்கும் தொகுதி பொருளாளர் அண்ணன் டேவிட் அவர்களுக்கும் தொகுதி துணைசெயலாளர் அண்ணன் பாஸ்கர் அவர்களுக்கும் தொகுதிதுணைத்தலைவர் அண்ணன் சக்திவேல் அவர்களுக்கும் மற்றும் ஏற்பாடு செய்த 56 வது வட்ட நிர்வாகிகள நைனா முகம்மது,அப்பாஸ் அலி மற்றும் சந்தானம், மணிவண்ணன் மற்றும் எழுச்சிமிகு கலந்து கொண்ட துறைமுகம் தொகுதி உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.இவன் துறைமுகம் தொகுதி செய்தித்தொடர்பாளர் சோபன் குமார் நன்றி நாம் தமிழர் 💪8056125308

 

Exit mobile version