இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
04.06.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 47வது வட்டம் சார்பாக மூன்று இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. அதன்பிறகு பொதுமக்களுக்கு மோர் வழங்கப்பட்டது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
04.06.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டத்தில் மகளிர் பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
04.06.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பில் அடுத்த கட்ட நகர்வு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இராயபுரம் சட்டமன்ற தொகுதி – நிதியுதவி
ஆறுமுக நாடார் பள்ளியில் 10ம் வகுப்பில் இரண்டாம் இடம் பிடித்து உயர் கல்வி தொடர்வதற்காக நிதியுதவி செய்
துதர கோரியதன் அடிப்படையில் இராயபுரம் சட்டமன்ற தொகுதி மூலம் கல்வி கட்டண உதவி செய்து தரப்பட்டது.
இராயபுரம் சட்டமன்றத்தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
இராயபுரம் சட்டமன்றத்தொகுதி கலந்தாய்வு 07/05/2023 அன்று நடைபெற்றது.. கலந்தாய்வில் தொகுதி ,வட்ட நிர்வாகிகளுடன் மே மாத செயல்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது..
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – புகழ் வணக்க நிகழ்வு
30.05.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 41வது வட்டத்தில் மூத்த களப்போராளி ஐயா.குமரன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா
28.05.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதியில் இளைஞர் பாசறை சார்பாக முன்னாள் மாநில பொறுப்பாளர் தேவநாதன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு பெயர் பதாகை திறக்கப்பட்டது, புலிக் கொடி ஏற்றப்பட்டது,...
இராயபுரம் சட்டமன்றத் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
28/5/23 அன்று இராயபுரம் சட்டமன்றத் தொகுதி 52-வது வட்டம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது..
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
28.05.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் சார்பில் அடுத்தகட்ட நகர்வு தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
28.05.2023 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 41வது வட்டத்தில் மகளிர் பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. புதிதாய் இணைந்த உறவுகளுக்கு மரச்செடி வழங்கப்பட்டது.