காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தெருமுனைக்௯ட்டம் – கொளத்தூர்
கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட திருவி.க. நகர் பேருந்துநிலையம் அருகில் (04/04/2018) மாலை 6 மணியளவில் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வலியுறுத்தியும் காவேரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைத்திட தெருமுனைக்௯ட்டம் மிகவும் வெற்றிகரமாக நடைப்பெற்றது...
உறுப்பினர் சேர்க்கை முகாம் – அண்ணாநகர் தொகுதி 103 வது வட்டம்
01.04.2018 ஞாயிற்றுக்கிழமை, அண்ணாநகர் தொகுதி 103 வது வட்டத்தில் தொகுதிச் செயலாளர்
திரு.சோழன் செல்வராசு அவர்கள் தலைமையில் நடத்தப்பட்ட உறுப்பினர் சேர்க்கை முகாமில் 44 பேர் நாம் தமிழராக தங்களைக் கட்சியில் இணைத்து...
அண்ணாநகர் தொகுதி 101 வட்டம் உறுப்பினர் சேர்க்கை முகாம் – பாரதிபுரம்
கட்சி செய்திகள்: அண்ணாநகர் தொகுதி 101 வட்டம் உறுப்பினர் சேர்க்கை முகாம் - பாரதிபுரம் | நாம் தமிழர் கட்சி
18-03-2018 அன்று அண்ணாநகர் தொகுதிகுட்பட்ட 101வது வட்டத்தில் (பாரதிபுரம்) உறுப்பினர் சேர்க்கை முகாம்...
பெரம்பூர் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு
பெரம்பூர் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் - தலைமை அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி
27.02.2018 அன்று நடைபெற்ற தொகுதி கலந்தாய்வின் போது பெரம்பூர் தொகுதிக்கான புதிய நிர்வாகிகளை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்...
விருகம்பாக்கம் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு
விருகம்பாக்கம் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் - தலைமை அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி
27.02.2018 அன்று நடைபெற்ற தொகுதி கலந்தாய்வின் போது விருகம்பாக்கம் தொகுதிக்கான புதிய நிர்வாகிகளை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்...
சைதாப்பேட்டை தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு
சைதாப்பேட்டை தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் - தலைமை அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி
27.02.2018 அன்று நடைபெற்ற தொகுதி கலந்தாய்வின் போது சைதாப்பேட்டை தொகுதிக்கான புதிய நிர்வாகிகளை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்...
இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு
இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் - தலைமை அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி
26.02.2018 அன்று நடைபெற்ற தொகுதி கலந்தாய்வின் போது இராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கான புதிய நிர்வாகிகளை தலைமை ஒருங்கிணைப்பாளர்...
வில்லிவாக்கம் ஒன்றியக் கலந்தாய்வு கூட்டம் – புதிய பொறுப்பாளர்கள் பரிந்துரை
திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியச் செயலாளர் திரு. இராஜா ராமகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் 11-3-2018 அன்று கலந்தாய்வு நடைபெற்றது. இதில் ஒன்றிய மற்றும் பஞ்சாயத்து பொறுப்பாளர்கள் தெரிந்தெடுக்கப்பட்டு மாவட்ட பரிந்துரைக்கு அனுப்ப ஏற்பாடு...
பெரியார் சிலை பிரச்சினை: எச்.ராஜாவைக் கண்டித்து வில்லிவாக்கம் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஐயா பெரியார் அவர்களை இழிவுபடுத்தி அவரது சிலையை தமிழ்நாட்டிலிருந்து அகற்றுவோம் என்று கூறிய பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜாவைக் கண்டித்து வில்லிவாக்கம் தொகுதி தலைவர் திரு.மணிகண்டன் தலைமையில் வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் 11.03.2018...
அண்ணா நகர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அண்ணா நகர் தொகுதி - உறுப்பினர் சேர்க்கை முகாம்
இடம் : 100வது வட்டம், என்.எஸ்.கே.நகர்,
அண்ணா நகர் தொகுதி.