கட்சி செய்திகள்அண்ணாநகர் தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள்-ரத்த தான முகாம் டிசம்பர் 4, 2018 52 தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா நகர் நாம் தமிழர் கட்சி சார்பாக எம்.எம்.டி.ஏ பகுதி, ராதா கல்யண மண்டபத்தில் ரத்த தான முகாம் நடைபெற்றது.