சென்னை மாவட்டம்

தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (07-12-2018)

தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (07-12-2018) | நாம் தமிழர் கட்சி சென்னை மாவட்டம், இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த லி.பகிர் முகமது (உறுப்பினர் எண்: 00313561111), ரோ.சம்பத் குமார் (உறுப்பினர்...

தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள்-ரத்த தான முகாம்

தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா நகர் நாம் தமிழர் கட்சி  சார்பாக எம்.எம்.டி.ஏ பகுதி, ராதா கல்யண மண்டபத்தில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

நிலவேம்பு  சாறு வழங்குதல்-உறுப்பினர் சேர்க்கை முகாம்-அண்ணா நகர் தொகுதி

அண்ணா நகர் தொகுதி 108வது வட்டம் நிலவேம்பு  சாறு வழங்குதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.  

கஜா புயல் நிவாரண பணிகள்-ஆயிரம் விளக்கு தொகுதி

கஜா புயல் நிவாரண பொருட்கள் ஆயிரம் விளக்கு தொகுதி சார்பாக சேகரித்து 27-11-2018 அன்று அரிசி 1 டன் குடிநீர் குடுவை(1லி) 100 மெழுகுவர்த்தி, துணி, போர்வைகள், சேலை. என கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.

நிலவேம்பு கசாயம் வழங்குதல்-மகளிர் பாசறை-ஆயிரம் விளக்கு தொகுதி

ஆயிரம் விளக்கு தொகுதி மற்றும் மகளிர் பாசறை இணைந்து நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி 110 வது வட்டத்தில் மாநகராட்சி அலுவலகம் மற்றும் விளையாட்டு மைதானம் உள்ள பகுதியில்  பொதுமக்களுக்கு கசாயம் வழங்கப்பட்டது.

கொடியேற்றும் நிகழ்வு.வள்ளுவர் கோட்டம்.ஆயிரம்விளக்கு தொகுதி

வள்ளுவர் கோட்டம் 110வது வட்டம், ஆயிரம்விளக்கு தொகுதியில் கொடிகம்பம் நிறுவப்பட்டு 17-11-2018 மாலை 4மணிக்கு மாவட்ட செயலார் மற்றும் ஆயிரம்விளக்கு தொகுதி செயளாலர்,தலைவர்,பொறுப்பாளர் கள் முன்னிலையில் புலிகொடி ஏற்றப்பட்டது.

நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்-ஆயிரம் விளக்கு தொகுதி

ஆயிரம் விளக்கு தொகுதி சார்பாக 4.11.2018 அன்று கோடம்பாக்கம் டிரெஸ்ட்புரம் விளையாட்டு மைதானம் அருகே நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் 112வது வட்டத்தில் நிகழ்ந்தது.பெருவாரியான மக்கள் ஆதரவு ஆரம்பம் முதலே பலர் இந்தநிகழ்ச்சியில்...

கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதி

117 வது வட்டம் அபிபுல்லா சாலை-கோடம்பாக்கம் தொடர்வண்டி நிலையம் அருகே .27 .10.2018 அன்று ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.  

ஆதரவற்ற தாயை காப்பகத்தில் சேர்க்கப்பட்டு உதவி -R K நகர் தொகுதி

R. K நகர் தொகுதி சார்பாக ஆதரவற்ற நிலையில் செத்துபட்டியில் சாலையோரம் இருந்த அம்மாவை சென்னை கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை . ( அற்புதராஜ்) 38 வட்ட செயலாளர் நா. சீனிவாசன், சந்தானம் , முருகேசன்...

அரசியல் வகுப்பு-நாம் தமிழர் கட்சி-சைதை தொகுதி

15.10.18 அன்று சைதை நாம் தமிழர் கட்சி தொகுதியின் சார்பாக புதிய உறுப்பினர்களுக்கு அரசியல் வகுப்பு நடத்தப்பட்டது.
Exit mobile version