சென்னை மாவட்டம்

உறுப்பினர் சேர்க்கை முகாம்-சென்னை சைதை தொகுதி

25/08/19 அன்று  தென்சென்னை மாவட்டம் சைதை கிழக்குத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக (கோட்டூர்) கோட்டூர் மார்க்கெட்டில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது..

உறுப்பினர் சேர்க்கை முகாம் /சைதை கிழக்கு தொகுதி

சைதை கிழக்கு 174 வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையும், 171 வட்டத்தில் அடுத்தகட்ட நகர்வை நோக்கிய கலந்தாய்வும் சிறப்பாக நடைபெற்றது  அனைவருக்கும் செடிகள் வழங்கப்பட்டது.

பனைவிதை சேகரிப்பு-கொளத்தூர் தொகுதி

கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி 68 வது வட்டத்தின் சார்பாக பனை விதை சேகரிப்பு நடைபெற்றது  

உறுப்பினர் சேர்க்கை முகாம்-மகளிர் பாசறை-அண்ணா நகர்

8.07.2019 ஞாயிற்று கிழமை 108வது வட்டத்தில் தொகுதி மகளிர் பாசறை உறவுகள் முன்னெடுப்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 15 பெண்களும் 15 ஆண்களும் மொத்தம் 30பேர்  தங்களை நாம் தமிழராக...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-அண்ணா நகர் கிழக்கு தொகுதி

28.07.2019 அன்று அண்ணா நகர் (கிழக்கு) சார்பாக ஞாயிற்று கிழமை 106வது வட்ட உறுப்பினர் சேர்க்கை முகாம் 106வது வட்டத்தில் நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-சைதாப்பேட்டை தொகுதி

சைதாப்பேட்டை தொகுதி 139வது வட்டத்தில் 2019, சூன் மாதத்திலிருந்து தொடர்ந்து 5 வாரங்களாக  உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் 3 இடங்களில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வுகள் நடைபெற்றது.  மேலும் புதிய உறுப்பினர்களுக்கு நமது...

காமராசர் பிறந்த நாள்-நோட்டு புத்தகம் பை வழங்கப்பட்டது.சேப்பாக்கம்

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி சார்பாக 14.07.2019 ஞாயிற்றுகிழமை அன்று காலை 9மணிக்கு  பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு 200 பள்ளி மாணவர்களுக்கு புத்தக பை மற்றும் நோட்டுபுத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற்றது.

காமராசர் நினைவு இல்லத்தில் மலர் வணக்கம்-வில்லிவாக்கம்

கடந்த 15.07.2019 காலை 11மணியளவில் பெருந்தலைவர் கர்மவீரர் ஐயா.காமரசர் அவர்களின் 117 வது அகவை தின புகழ் வணக்கம் வில்லிவாக்கம் தொகுதி சார்பாக காமராசர் நினைவு இல்லத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு...

காமராசர் புகழ்வணக்க நிகழ்வு கொளத்தூர் தொகுதி

கொளத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஐயா காமராஜர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்த பட்டது..

உறுப்பினர் சேர்க்கை முகாம் நீர் மோர் வழங்குதல்

அண்ணாநகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 108 வது வட்டத்தில் 23.02.2019, சனிக்கிழமை  அன்று  உறுப்பினர் சேர்க்கைமுகாம் மற்றும் நீர் மோர் வழங்குதல் நடந்தது  
Exit mobile version