முகப்பு கட்சி செய்திகள்

உறுப்பினர் சேர்க்கை முகாம்-மகளிர் பாசறை-அண்ணா நகர்

221
8.07.2019 ஞாயிற்று கிழமை 108வது வட்டத்தில் தொகுதி மகளிர் பாசறை உறவுகள் முன்னெடுப்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 15 பெண்களும் 15 ஆண்களும் மொத்தம் 30பேர்  தங்களை நாம் தமிழராக நம் கட்சியில் இணைத்துக்கொண்டனர்.
Exit mobile version