மென்மேலும் வளர்ந்து தாய்த்தமிழ்நாட்டுக்கும், மண்ணுக்கும் பெயரும், புகழும் சேர்க்க வேண்டுமென…
மென்மேலும் வளர்ந்து தாய்த்தமிழ்நாட்டுக்கும், மண்ணுக்கும் பெயரும், புகழும் சேர்க்க வேண்டுமென மகன் விஷ்ணுவர்தனுக்கு உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்! (3/3)
View original post on X ↗
கல்வியோடு, தனித்திறனாற்றலையும் வளர்த்துக்கொண்டு, இளம் வயதிலேயே விளையாட்டுத்துறையில் பெரிதளவில் சாதித்து…
கல்வியோடு, தனித்திறனாற்றலையும் வளர்த்துக்கொண்டு, இளம் வயதிலேயே விளையாட்டுத்துறையில் பெரிதளவில் சாதித்து வரும் மகனுக்கு எனது பாராட்டுக்களையும், அன்பினையும் தெரிவித்துக்கொள்கிறேன்!
(2/3)
View original post on X ↗
கர்நாடக மாநிலம், உடுப்பியில் நடைபெற்ற தேசிய அளவிலான உயரம் தாண்டுதல்…
கர்நாடக மாநிலம், உடுப்பியில் நடைபெற்ற தேசிய அளவிலான உயரம் தாண்டுதல் போட்டியில் தேனி கிழக்கு மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி ஜெயக்குமார் அவர்களது மகன் விஷ்ணுவர்தன் அவர்கள் இரண்டாம் இடம் பெற்ற செய்தியறிந்து பெரும்...
விளைநிலங்களைப் பறிக்கும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்குத் துணைபோகும் திமுக அரசின்…
விளைநிலங்களைப் பறிக்கும்
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்குத் துணைபோகும்
திமுக அரசின் எதேச்சதிகாரபோக்கைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பாக 14-03-2023 அன்று சேத்தியாத்தோப்பு பேருந்துநிறுத்தம் அருகில் நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றியபோது
https://youtu.be/EKbfRhH42Hs
View original post...
தமிழர் வழிபாட்டு உரிமை மீட்க தம்முயிர் ஈந்த ஈகியருக்கு வீரவணக்கம்!…
தமிழர் வழிபாட்டு உரிமை மீட்க தம்முயிர் ஈந்த ஈகியருக்கு வீரவணக்கம்!
நாம் தமிழர்!
View original post on X ↗
#RRR படத்தின் இயக்குநர் ராஜமௌலி, இசையமைப்பாளர் கீரவாணி, நடன இயக்குநர்…
#RRR படத்தின் இயக்குநர் ராஜமௌலி, இசையமைப்பாளர் கீரவாணி, நடன இயக்குநர் பிரேம் ரக்க்ஷித், பாடலில் நடித்த ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்டப் படக்குழுவினர் அனைவருக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். (4/4)
View...
சகோதரர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான, #RRR படத்தில் இடம்பெற்ற, #நாட்டுக்கூத்து…
சகோதரர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான, #RRR படத்தில் இடம்பெற்ற, #நாட்டுக்கூத்து எனும் பாடலுக்கும் ஆஸ்கர் விருது கிடைக்கப் பெற்றிருப்பது சிறப்புக்குரியதாகும். (3/4)
View original post on X ↗
பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களான பொம்மன் – பெல்லி தம்பதியையும், அவர்கள் வளர்த்த…
பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களான பொம்மன் - பெல்லி தம்பதியையும், அவர்கள் வளர்த்த ரகு என்ற யானையையும் மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தை உருவாக்கிய ஆவணப்படத்தின் இயக்குநர் கார்த்திகி, தயாரித்த குனீத் மோங்கா உள்ளிட்ட குழுவினருக்கு...
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வரும் 95வது #Oscars…
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வரும் 95வது #Oscars விருது விழாவில், தமிழ்நாட்டில் படமாக்கப்பட்ட #TheElephantWhisperer எனும் ஆவணப்படத்திற்கு விருது கிடைக்கப்பெற்றிருப்பது பெரும் மகிழ்வைத் தருகிறது. முதுமலையில் யானைக்கூட்டத்தால் கைவிடப்பட்ட...
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் நாளைய உலகத்தை மாற்றிப்படைக்க காத்திருக்கிற…
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் நாளைய உலகத்தை மாற்றிப்படைக்க காத்திருக்கிற இளையப் புரட்சியாளர்களான எனதன்பு தம்பி–தங்கையர் அனைவருக்கும் என்னுடைய மனம்நிறைந்த வாழ்த்துகள்!
தன்னம்பிக்கையோடும், துணிவோடும், உள்ளத்தெளிவோடும் தேர்வினை எதிர்கொள்ளுங்கள்! வென்று மென்மேலும் உயருங்கள்!
View...