தலைமை அறிவிப்பு – மாணவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமனம்
க.எண்: 2025030157
நாள்: 07.03.2025
அறிவிப்பு:
தென்காசி மாவட்டம், தென்காசி தொகுதி, 254ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த க.முருகேஷ்வரி (11402028695) அவர்கள் நாம் தமிழர் கட்சி – மாணவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு, கட்சியின்...
தலைமை அறிவிப்பு – நீலகிரி கூடலூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
க.எண்: 2025030133
நாள்: 04.03.2025
அறிவிப்பு:
நீலகிரி கூடலூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
வாக்ககங்கள் - 109 (82 முதல் 109 வரை மற்றும் 144 முதல் 224 வரை)
பொறுப்பு
பெயர்
உறுப்பினர் எண்
வாக்கக எண்
நீலகிரி...
தலைமை அறிவிப்பு – நீலகிரி கூடலூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் 2025
க.எண்: 2025030127
நாள்: 03.03.2025
அறிவிப்பு:
நீலகிரி கூடலூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
வாக்ககங்கள் - 115 (1 முதல் 81 மற்றும் 110 முதல் 143 )
பொறுப்பு
பெயர்
உறுப்பினர் எண்
வாக்கக எண்
நீலகிரி கூடலூர்...
தலைமை அறிவிப்பு – மாணவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
க.எண்: 2025030129
நாள்: 04.03.2025
அறிவிப்பு:
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தொகுதி, 10ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த நி.சல்மான் ஹான் (17227306788) அவர்கள்,
நாம் தமிழர் கட்சி - மாணவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு, கட்சியின்...
தலைமை அறிவிப்பு – மாணவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
க.எண்: 2025020117
நாள்: 24.02.2025
அறிவிப்பு:
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தொகுதி, 217ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த தி.அபிஷேக் (17108810348) அவர்கள், நாம் தமிழர் கட்சி - மாணவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு, கட்சியின்...
தலைமை அறிவிப்பு: மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2022010051
நாள்: 24.01.2022
அறிவிப்பு: மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்
ஒருங்கிணைப்பாளர் பெயர்
உறுப்பினர் எண்
வீ.பேரறிவாளன்
12484947855
ம.அபூபக்கர் சித்தீக்
27521530248
செ.அனிஸ் பாத்திமா
14246732412
செ.டான்யா (எ) கயல்
22434568975
பா.விக்னேசு
14414989419
பா.செளந்தர்யா
26355504559
சீ.தமிழமுது
06367121170
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்....
கோவை மாவட்டம் – நீட் தேர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வை கண்டித்து கோவை மாவட்டம் நாம் தமிழர் கட்சி மாணவர்பாசறை சார்பாக 16.09.2021 அன்று செஞ்சிலுவை சங்கம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் -திருப்பூர் வடக்கு தொகுதி
நீட் எனும் சமூக அநீதிக்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை நடத்தும் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தின் அங்கமாக திருப்பூர் வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி போராட்டம் நடைபெற்றது.
நீட் தேர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் – தென்காசி தொகுதி
நீட் தேர்வுக்கு எதிராக தென்காசி சட்டமன்ற தொகுதியில் நுழைவு தேர்வு என்ற பெயரில் மாணவர்களின்உயிரை எடுக்கும் நீட் தேர்வின் கண்டன ஆர்ப்பாட்டம் நாம் தமிழர் கட்சி தென்காசி சட்டமன்ற தொகுதி சார்பாக பாவூர்சத்திரம்...
நீட் தேர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் – தென்காசி தொகுதி
நீட் தேர்வுக்கு எதிராக18-09-2020 வெள்ளிக்கிழமைதென்காசி சட்டமன்ற தொகுதி ந்தென்காசி மேற்கு மாவட்டம் சார்பாககண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…









