கட்சி செய்திகள்போராட்டங்கள்கோயம்புத்தூர் வடக்குகோயம்புத்தூர் தெற்குமாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்மாணவர் பாசறைகோயம்புத்தூர் மாவட்டம் கோவை மாவட்டம் – நீட் தேர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அக்டோபர் 25, 2021 109 நீட் தேர்வை கண்டித்து கோவை மாவட்டம் நாம் தமிழர் கட்சி மாணவர்பாசறை சார்பாக 16.09.2021 அன்று செஞ்சிலுவை சங்கம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.