கும்மிடிப்பூண்டி தொகுதி =கலந்தாய்வு கூட்டம்

04-10-2020 அன்று கும்மிடிப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

பென்னாகரம் தொகுதி -பனைவிதை நடும் நிகழ்வு

04.10.2020 அன்று பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு இடங்களில் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பனைவிதை நடும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

திருப்பத்தூர் தொகுதி- பனைவிதை நடும் திருவிழா

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 4/10/2020 அன்று சிங்கம்புணரி ஒன்றியம் அ.காளாப்பூர் நீர்நிலை கண்மாய் பகுதி கரையில் 2450 பனை விதை நடப்பட்டது

திருத்துறைப்பூண்டி தொகுதி -பனைவிதை நடும் விழா

திருத்துறைப்பூண்டி தொகுதி கோட்டூர் ஒன்றியம் நொச்சியூர் ஊராட்சியில் 04.10.2020 ஞாயிற்றுக்கிழமை பனைவிதை நடும் விழா சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்வில் ஒன்றியப் பொறுப்பாளர்கள்,ஊராட்சி பொறுப்பாளர்கள்,நாம் தமிழர் உறவுகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துக்கொண்டனர்.

கும்மிடிப்பூண்டி தொகுதி -பனைவிதை நடும் விழா

நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக எல்லாபுரம் ஒன்றியம் சார்பாக பெரியபுலியூர் ஊராட்சியில் திருகண்டலம் ஊராட்சியில் ஆகிய பகுதிகளில் பனைவிதை நடும் விழா நடைபெற்றது ...

இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி -வள்ளலார் பிறந்தநாள் விழா

நாம் தமிழர் கட்சி இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னணியின்  சார்பாக 04.10.2020 ஞாயிற்றுக்கிழமை   வள்ளலார் பெருமான் பிறந்தநாள் விழா திருப்பாற்கடலில் உள்ள சிவன் கோயிலில் மிக சிறப்பாக நடைபெற்றது  இதில் மாநில,மாவட்ட,தொகுதி மற்றும்...

காரைக்குடி தொகுதி -பனைவிதைகள் நடும் திருவிழா

04-10-2020 ஞாயிற்றுக்கிழமை,* நாம் தமிழர் கட்சியின் *சுற்றுச்சூழல் பாசறை* முன்னெடுக்கும் சிவகங்கை மாவட்டம்* காரைக்குடி சட்டமன்றத்தொகுதி தேவகோட்டை வட்டம் கண்ணங்குடி ஒன்றியம்* நாம் தமிழர் உறவுகள் சார்பாக பனைவிதைகள் நடும் திருவிழா நடைபெற்றது.

ஆலங்குடி தொகுதி -வள்ளலார் பிறந்தநாள் நிகழ்வு

வள்ளலார் பிறந்த தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம், ஆலங்குடி தொகுதி சார்பில் அறந்தாங்கி மேற்கு ஒன்றியத்தில் 5_10_2020 திங்கட்கிழமை காலை 9மணிக்கு கரிசக்காடு - பரவாக்கோட்டை கடைதெரு பகுதியில் உள்ள...

திருப்பரங்குன்றம் தொகுதி -பனை விதைத்திருவிழா

04/10/2020 ஞாயிற்றுக்கிழமை  திருப்பரங்குன்றம் தொகுதி பனை விதைத்திருவிழா முன்னிட்டு திருப்பரங்குன்றம் தெற்கு ஒன்றியம் சார்பாக  பரம்பப்பட்டி பனை விதை நடப்பட்டது...

திருப்பரங்குன்றம் தொகுதி -பனைவிதைத்திருவிழா

திருப்பரங்குன்றம் தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை சார்பாக பனைவிதைத்திருவிழாவை முன்னிட்டு 04/10/2020 ஞாயிற்றுக்கிழமை திருப்பரங்குன்றம் பகுதி சார்பாக தென்கால் கண்மாய்,காதியானூர் கண்மாய் ஆகிய பகுதிகளில் கரையோரம் நடப்பட்டது