இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி -வள்ளலார் பிறந்தநாள் விழா

58

நாம் தமிழர் கட்சி இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னணியின்  சார்பாக 04.10.2020 ஞாயிற்றுக்கிழமை   வள்ளலார் பெருமான் பிறந்தநாள் விழா திருப்பாற்கடலில் உள்ள சிவன் கோயிலில் மிக சிறப்பாக நடைபெற்றது  இதில்
மாநில,மாவட்ட,தொகுதி மற்றும் அனைத்து நகர,ஒன்றியம்,ஊராட்சி, பேரூராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Exit mobile version