சோளிங்கர் சட்டமன்ற தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு
சோளிங்கர் சட்டமன்ற தொகுதி சார்பாக அரக்கோணம் ஒன்றியம் அன்வதிகான் பேட்டை பகுதி ஏரியில் பனை விதை நடும் நிகழ்வு நடைபெற்றது.
தாராபுரம் தொகுதி – குருதிக்கொடை முகாம் பாராட்டு சான்றிதழும் & கேடயமும் வழங்குதல்
தாராபுரம் தொகுதி சார்பாக 2020-2021 ஆண்டில் குருதிக்கொடை முகாம் நடத்தியதற்கு அரசு மருத்துவமனை சார்பில் பாராட்டு சான்றிதழும் & கேடயமும் வழங்கப்பட்டது.
பர்கூர் சட்டமன்ற தொகுதி – பனை விதைகள் நடும் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி கருமலை கிருட்டிணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி ஒப்பதவாடி ஊராட்சி குண்டியல்நத்தம் ஏரியின் கரைகளில் பனை விதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி தொகுதி – மரக்கன்றுகள் நடும் விழா
கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி நடுவண் ஒன்றியம் சார்பில் பெரிய ஓபுளாபுரம் ஊராட்சியில் உள்ள ஈச்சங்காடு ஏரிக்கரையில் (22/08/2021) பனைவிதை மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
நாங்கள் தமிழர்கள் ஏன்? – இன எழுச்சி அரசியல் வரலாற்றுக் கருத்தரங்கம் | சீமான் எழுச்சியுரை
வீரத்தமிழர் முன்னணி நடத்திய நாங்கள் தமிழர்கள் ஏன்? - இன எழுச்சி அரசியல் வரலாற்றுக் கருத்தரங்கம், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் 02-11-2021 அன்று காலை 10...
மும்பை – லெப்.கேணல் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு
மராத்திய மாநில நாம் தமிழர் கட்சி மற்றும் வீரத்தமிழர் முன்னணி மும்பையில் தீயாக தீபம் திலீபன்
அவர்களின் 34 ம் ஆண்டு வீரவணக்கம் நிகழ்வு 26.09.2021 அன்று தாராவியில் நடைபெற்றது இதில் மராத்திய மாநில...
கோவை மாவட்டம் – நீட் தேர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வை கண்டித்து கோவை மாவட்டம் நாம் தமிழர் கட்சி மாணவர்பாசறை சார்பாக 16.09.2021 அன்று செஞ்சிலுவை சங்கம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கம்பம் தொகுதி – பனை நடும் நிகழ்வு –
கம்பம் தொகுதி சின்னமனூரில் உள்ள செங்குளம் மற்றும் உடையான்குளம் பகுதியில் 19.09.2021 ஞாயிறு காலை 8.00 மணிக்கு பனை விதை நடும் நிகழ்வும், பின்னர் சின்னமனூர் ஒன்றிய கலந்தாய்வும் நடைபெற்றது.
காடுகளை அழித்து நாட்டினைப் பாலைவனமாக்கும் வன பாதுகாப்பு சட்டத்திருத்த வரைவு – 2021ஐ ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப்...
காடுகளை அழித்து நாட்டினைப் பாலைவனமாக்கும் வன பாதுகாப்பு சட்டத்திருத்த வரைவு - 2021ஐ ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
காடுகளின் பரப்பளவை அதிகரிக்கிறோம் என்ற பெயரில் ஒன்றிய அரசு...
பனைச்சந்தைத் திருவிழாவைத் தொடங்கிவைத்து, பனைத் தொழிலாளர்கள் மற்றும் சூழலியல் ஆர்வலர்களுடன் சீமான் உரையாடல்
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை ஒருங்கிணைக்கும் தமிழகப் பனைத் தொழிலாளர்கள் மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் ஒன்றுகூடும் #பனைச்சந்தை2021, அக்டோபர் 16 மற்றும் 17 ஆகிய இருநாட்களும் காலை 10 மணிமுதல் மாலை...









