திருவரங்கம் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா- கும்மி திருவிழா
தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நவ 26 அன்று
வீரத்தமிழர் முன்னணி சார்பாக…
திருவரங்கம் தொகுதி மணப்பாறை வடக்கு ஒன்றியம் கீழப்பூசாரிபட்டியில்
வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில்
பொது மக்களுக்கு
மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவின் சிறப்பம்சமாக
மண்...
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
06/12/2020 அன்று திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் ஒன்றியம்
மற்றும் நகர கட்டமைப்பு கலந்தாய்வு கூட்டம் சின்ன பசிலிக்குட்டையில் நடைபெற்றது.
பல்லடம் சட்டமன்றத் தொகுதி – குருதிக் கொடை முகாம்
பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 26.11.20 அன்று தமிழ்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பிறந்த நாளில் உறவுகள் அனைவரும் ஒருங்கிணைந்த திருப்பூர் மாவட்ட குருதிக் கொடை முகாமில் பங்கேற்று திருப்பூர் மாவட்ட தலைமை...
பல்லடம் சட்டமன்றத் தொகுதி – கொடிஏற்றும் நிகழ்வு மரக்கன்று நடுதல்
26.11.20 அன்று தமிழ்தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் பிறந்த நாளில் பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக முதலிபாளையம் ஊராட்சியில் பாலாசி நகர், குருவாயூரப்பன் நகர் ஆகிய இரு இடங்களில் கொடிக்கம்பம் அமைத்து...
திருப்பத்தூர் தொகுதி – குருதி கொடை நிகழ்வு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி திருப்பத்தூர் நகரத்தில் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66 பிறந்ததினத்தை முன்னிட்டு குருதி கொடை நிகழ்வு நடைபெற்றது.இதில் தொகுதி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
திருப்பரங்குன்றம் தொகுதி – குருதிக்கொடை முகாம்
நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக தமிழ்தேசியதலைவர் ,தமிழர்களின் குலசாமி ,மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66 வது பிறந்த நாளில் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட மேற்கு ஒன்றியம் நாகமலை புதுக்கோட்டை கிளையின்...
குமராபாளையம் சட்டமன்ற தொகுதி -குருதிக்கொடை முகாம்
குமராபாளையம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் மற்றும்
அண்ணன் திலீபன் பிறந்தநாளை முன்னிட்டு குருதிக்கொடை முகாம் நடைபெற்றது
தேனி கிழக்கு மாவட்டம் – குருதிக்கொடை முகாம்
தேசிய தலைவர் *மேதகு வே பிரபாகரன்* அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தேனி கிழக்கு மாவட்டம்* சார்பில்
*குருதிக்கொடை முகாம்* (28.11.2020) தேனி அ.புதூர் விலக்கில் நடைபெற்றது இதில் 43 உறவுகள் குருதி வழங்கினார்கள்.
திருப்பூர் வடக்கு தொகுதி – மரக்கன்று நடும் விழா
திருப்பூர் வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 29.11.2020 அன்று மரக்கன்றுகள் நடப்பட்டன, ஏற்கனவே நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பு வேலியும் அமைக்கப்பட்டது.
தென்காசி தொகுதி – குருதிக்கொடை முகாம்
தென்காசி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தலைவர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு குருதிக்கொடை முகாம்
நடைபெற்றது.









