தொழிற்சங்கப் பேரவை

தொழிற்சங்கம் கலந்தாய்வுக்கூட்டம்- கடலூர்

கடலூர் செம்மாங்குப்பம் பாண்டியன் கெமிக்கல்ஸ் தொழிலாளர்கள் சார்பாக நாம் தமிழர் தொழிற்சங்கத்தின் கலந்தாய்வுக்கூட்டம் கடலூர் நாம்தமிழர்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது

நாம் தமிழர் கட்சி மாநாகர போக்குவரத்து தொழிற்ச்சங்கம் சார்பாக நிவாரண பொருட்கள் வழங்குதல்- சென்னை

நாம் தமிழர் கட்சி மாநகர போக்குவரத்து கழகம் தொழிற்சங்கம் சார்பாக ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கும் தொழிலாளர் தோழர்களுக்கும் அரிசி, பருப்பு, சர்க்கரை,எண்ணெய், மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

தானி ஓட்டுனர்கள் தொழிலாளர் நலச்சங்கத்தின் முதலாமாண்டு கொடியேற்றுதல் விழா – புதுச்சேரி

புதுச்சேரி நாம் தமிழர்கட்சி நாம்தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தின்  பாலசந்திரன் தானி(ஆட்டோ) ஒட்டுனர்சங்கம் தொடங்கி முதலாமாண்டு  கொடியேற்றுதல் நிகழ்வு புதுச்சேரி மறைலையடிகள் சாலை கீரின்பேலஸ் உணவகம் அருகே நடைபெற்றது. 

தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் அளிக்க வலியுறத்தல்- கடலூர் தொழிற்ச்சங்கம்

கடலூர் செம்மாங்குப்பம் பாண்டியன் கெமிக்கல்ஸ் தொழிற்சாலையில் 31.1.2020 அன்று நாம்தமிழர் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் துவங்கப்பட்டது அத்தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிற்சங்க நிர்வாகிகளை மதுரை-கோவில்பட்டி இயங்கும் தொழிற்சாலைகளுக்கு பணியிடமாற்றம் செய்தது இவ்விரோதப் போக்கினை கடைபிடிக்கும் கடலூர் செம்மங்குப்பம்...

தொழிற்சங்கம் கலந்தாய்வு கூட்டம்-சென்னை மண்டலம்

05.03.2020 அன்று நாம் தமிழர் சென்னை மண்டலம் தொழிற்சங்கம் சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடை பெற்றது.

கொடியேற்றுதல் மற்றும் பெயர் பலகை திறப்பு விழா-கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டம் கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதியில் செம்மாங்குப்பததில் பாண்டியன் கெமிக்கல்ஸ் தொழிற்சாலையில் நாம் தமிழர் கட்சியின்  நாம் தமிழர் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் தொடங்கப்பட்டு 30.1.2020 வெள்ளிக்கிழமை அன்று காலை 10மணிக்கு ...

சென்னை மாநகர போக்குவரத்து தொழிற்சங்கம் கலந்தாய்வு

12.01.2020 ஞாயிற்று கிழமை அன்று  நாம் தமிழர் சென்னை மாநகர போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பாக கலந்தாய்வு நடைபெற்றது. இதில் அடுத்த கட்ட முன்னேற்றம் சம்பந்தமாக தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டது. 1. உறுப்பினர் சேர்க்கை 2. அனைத்து பணிமனைகளிலும்...

சுற்றுலா சிற்றுந்து ஓட்டுநர் & உரிமையாளர் நலச்சங்கம் திறப்புவிழா 

03/12/2019 குளச்சல் தொகுதிக்கு உட்பட்ட திங்கள்சந்தை பேரூராட்சி பகுதியில் நாம்தமிழர் தொழிலாளர் நலச்சங்கம் சார்பாக சுற்றுலா சிற்றுந்து ஓட்டுநர் & உரிமையாளர் நலச்சங்கம் திறப்புவிழா  நடைபெற்றது.

போக்குவரத்து கழகத்தின் 14வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சு வார்த்தை

29:11:2019 அன்று போக்குவரத்து கழகத்தின் 14வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சு வார்த்தை சம்மந்தமாக சென்னை தொழிலாளர் நல வாரியம் (D M S)யில் நடைப்பெற்றது இதில் நாம் தமிழர் தொழிற்ச்சங்கம் சார்பில்...

தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் நடைபெறும் ஆட்குறைப்பு நடவடிக்கை – தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பாசறை கண்டனம்

தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் நடைபெறும் ஆட்குறைப்பு நடவடிக்கை - நாம் தமிழர்  தொழிலாளர் நலச்சங்கம் - தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பாசறை கண்டனம் ==================================== இன்ஃபோசிஸ், காக்னிஸன்ட், எச்.சி.எல் உள்ளிட்ட இந்தியாவில் உள்ள...
Exit mobile version