சென்னை மாவட்டம்தொழிற்சங்கப் பேரவைமாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள் சென்னை மண்டல நாம் தமிழர் தொழிற்சங்கம் கலந்தாய்வு கூட்டம் செப்டம்பர் 19, 2020 80 06.09.2020 அன்று சென்னை மாநகர போக்குவரத்து ஆவடி பணிமமையில் புதிதாக தொழிற்சங்க பெயர் பலகை மற்றும் கொடி ஏற்றுதல் சம்மந்தமாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.