தலைவர் பிறந்த நாள் விழா :திரு.வி.க நகர் தொகுதி
தேசியத்தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 24.11.2019 அன்று வடசென்னை மேற்கு மாவட்டம்
திரு.வி.க நகர் தொகுதி சார்பாக மாபெரும் குருதிக்கொடை முகாம் நடத்தப்பட்டது. அதில் 73 உறவுகள் குருதியை தானமாக கொடுத்தார்கள்.
தலைவர் பிறந்த நாள் விழா-குருதி கொடை முகாம்
26.11.2019 தமிழ் தேசியத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் கரூர் அமிர்தா திருமண மஹாலில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.
தலைவர் பிறந்த நாள் விழா :குருதிக்கொடை முகாம்
தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் மற்றும் மாவீரர் நாள் முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் திருத்தணி சட்டமன்றத் தொகுதி சார்பாக 1.12.2019 அன்று குருதிக்கொடை முகாம் நடதப்பட்டது.
தலைவர் பிறந்த நாள் விழா : (திருவிடைமருதூர், கும்பகோணம்)
நாம் தமிழர் கட்சி தஞ்சை கிழக்கு மாவட்டம் (திருவிடைமருதூர், கும்பகோணம்) சார்பாக நவம்பர் 26 தேதி தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின்...
தமிழ் தேசிய தலைவர் பிறந்த நாள் விழா- குருதி கொடை முகாம்
26.11.2019 திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்தேசியத் தலைவர் மேதகு.வே பிரபாகரன் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி மற்றும் திருச்சி மாவட்ட நாம் தமிழர் கட்சி...
தலைவர் பிறந்த நாள் விழா-குருதி கொடை முகாம்
நவம்பர் 26.11.2019, தேசிய தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களின் அகவை மற்றும் 27.11.19 மாவீரர் நாள் தினத்தை முன்னிட்டு 24.11.2019 ஞாயிறுகிழமை அன்று திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி,திருஆலங்காடு ஒன்றியம் சார்பாக, 8ஆம் ஆண்டாக குருதிக்கொடை முகாம் சின்னம்மாபேட்டை,சமூகநலகூடம் நடைபெற்றது.
குருதி வழங்கியவர்களுக்கு கட்சியின் சார்பாக சான்றிதழ் மற்றும் மரக்கன்று கொடுக்கப்பட்டது.
தலைவர் பிறந்த நாள் விழா : மாபெரும் குருதிக்கொடை முகாம்
நாம் தமிழர் கட்சி திருப்பூர் தெற்கு மாவட்டம்(திருப்பூர் தெற்கு-பல்லடம்) இணைந்து
26.11.2019 தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, திருப்பூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில்
மாபெரும் குருதிக்கொடை முகாம்...
தலைவர் பிறந்த நாள் விழா-குருதி கொடை முகாம்
26-11-2019 தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வால்பாறை நாம் தமிழர் கட்சியின் சார்பாக துளசியம்மாள் திருமண மண்டபத்தில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு குருதிக்கொடை முகாம்...
தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள் விழா-குருதிக்கொடை முகாம்
தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 65 ஆவது அகவை தினத்தை முன்னிட்டு 24.11.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சி உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியின் சார்பாக தொகுதி செயலாளர்...
தலைவர் பிறந்த நாள் விழா : மாதவரம் தொகுதி
திருவள்ளூர் (நடுவண்) மாவட்டம் மாதவரம் தொகுதி செங்குன்றத்தில் தேசியத் தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு 24/11/19 குருதிக்கொடை முகாம் நடத்தப்பட்டது.









