கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் மற்றும் நிவாரண பொருள் வழங்குதல்-கவுண்டபாளையம்
கோவை கவுண்டம்பாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 15.4.2020 முதல் தொடர்ந்து நேரு நகர் மாநகராட்சி பகுதியில் ஆர்.ஜி புதூர் மாநகராட்சி பகுதியில் சர்க்கார் சாமகுளம் ஒன்றியத்தில் இருக்கும் கோட்டைபாளையம் கிராமத்தில் சரவணம்பட்டி மாநகராட்சி...
ஈழ உறவுகள் குடியிருப்புகளுக்கு நிவாரண பொருள் கபசுர குடிநீர் வழங்குதல்- நாங்குநேரி
நாங்குநேரி நாம் தமிழர் கட்சியின் சார்பாக (07-04-20) களக்காடு ஒன்றியம் செங்களாக்குறிச்சி பஞ்சாயத்து உடையடித்தட்டு ராமச்சந்திரபுரம், புதூர் ஆகிய ஊர்களில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது 14/04/2020,நாங்குநேரி ஒன்றியம், காடன்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, பார்பரம்மாள்புரம்,...
கபசுரக் குடிநீர் வழங்குதல்-கவுண்டன்பாளையம் தொகுதி
கோவை கவுண்டம்பாளையம் தொகுதி சார்பாக சேரன் மாநகர் மாநகராட்சி பகுதியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
கபசுர குடிநீர் வழங்கும் நாங்குநேரி தொகுதி
16/04/2020) நாங்குநேரி நாம் தமிழர் கட்சி சார்பாக் முனைஞ்சி பட்டி ஊராட்சி க்கு உட்பட்ட சோமநாதபேரி கிராமத்தில் நமது நாம் தமிழர் கட்சி உறவுகள் மக்களுக்கு கப சுர குடிநீர் வழங்கினர்....
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை/கபசுர குடிநீர் வழங்கிய கவுண்டம்பாளையம் தொகுதி
கோவை கவுண்டம்பாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய பகுதியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய கவுண்டம்பாளையம் தொகுதி
கோவை கவுண்டம்பாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 15.4.2020 துடியலூர்,கவுண்டம்பாளையம் சரவணம்பட்டி சர்க்கார்சாமகுளம் ஒன்றிய பகுதியில் நிதி மற்றும் உணவு நெருக்கடியில் வாழும் உறவுகளுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் இலவச மளிகை...
கோவை கவுண்டம்பாளையம் தொகுதி-கொரோனா நிவாரண இலவச மளிகை பொருட்கள் வழங்குதல்
15.4.2020 கோவை கவுண்டம்பாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய பகுதியில் மிகக் கடுமையான நிதி மற்றும் உணவு நெருக்கடியில் வாழும் உறவுகளுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் இலவச மளிகை...
கோவை கவுண்டம்பாளையம் தொகுதி-கொரோனா நிவாரணம்- ஏழை மக்களுக்கு மதிய உணவு
16.4.2020 அன்று கோவை கவுண்டம்பாளையம் தொகுதி சார்பாக துடியலூர், சரவணம்பட்டி, கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் மிகக் கடுமையான நிதி மற்றும் உணவு நெருக்கடியில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு சமைத்து வழங்கப்பட்டது.
முகக்கவசம் வழங்கும் திருவைகுண்டம் தொகுதி
நாம் தமிழர் கட்சி, தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, திருவை நடுவண் ஒன்றியம் சார்பில் பட்டாண்டிவிளை கிராமத்தில் 07.04.2020 அன்று கொரோனா நோய் தொற்றானது சுவாச காற்றின் மூலம் பரவாமல் இருப்பதற்கு...
திருவைகுண்டம்/கிராமம் முழுவதும் கிரிமி நாசினி தெளிப்பு/
நாம் தமிழர் கட்சி, தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, சாயர்புரம் பேரூராட்சி, சுப்பிரமணியபுரம் பகுதியில் 30.03.2020 அன்று கொரோனா தொற்று நோய் பரவாமல் இருப்பதற்கு நமது தமிழர் பாரம்பரிய முறைப்படி மஞ்சள், வேப்பிலை...









