கொரோனா துயர்துடைப்புப் பணிகள்

கொரோனா ஊரடங்கு துயர்துடைப்புப் பணிகள்

நாங்குநேரி தொகுதி கொரொனா நிவாரணம் வழங்கும் நிகழ்வு

நாங்குநேரி_மேற்கு ஒன்றியம் 20.06.2021 அன்று கல்மாணிக்கபுரம் அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் இரண்டு வாரங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்கள் #பரப்பாடி நகர #நாம்தமிழர் கட்சியினரால் வாங்கி கொடுக்கப்பட்டது நிதியுதவி: திரு. வி.மெகுலன்...

விருகம்பாக்கம் தொகுதி சார்பில் வட்டம் கலந்தாய்வு

விருகம்பாக்கம் தொகுதி தொகுதியின் சார்பிலான வட்டங்களுக்கான கலந்தாய்வின் இரண்டாவது நிகழ்வாக தொகுதியின் விருகைப்பகுதி 129 வது வட்டப்பொருப்பாளர்களுக்கான கலந்தாய்வு நிகழ்வு.. இதில் பகுதிப்பொருப்பாளர்களோடு, தொகுதிப் பொருப்பாளர்களும் கலந்து கலந்தாய்வு சிறப்பித்தார்கள். இதில் கட்டமைப்பு,...

சேலம் தெற்கு தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கல்

18/06/2021 சேலம் தெற்கு தொகுதி கொண்டலாம்பட்டி பகுதி மூன்று மற்றும் நான்கு சார்பாக 23 வது நாளாக 60 வது கோட்டம் ஊத்துமலை முருகன் கோவில் அடிவாரத்தில் 700 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு...

குளச்சல் தொகுதி முன்கள பணியாளர்களுக்கு உதவி

குளச்சல் தொகுதி கப்பியறை பேரூர் சார்பில் கப்பியறை பேரூரில் பணியாற்றும் முன்கள துப்புரவு பணியாளர்கள் உட்பட 20 குடும்பங்களுக்கு ரூ13000 செலவில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.  

திருநெல்வேலி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

திருநெல்வேலி தொகுதி மாவடி கிராமத்தில் இன்று நமது கட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது தொடர்ச்சியாக இன்று 42 வது நாளாக திருநெல்வேலி தொகுதியில் வழங்கப்பட்டு வருகிறது. செய்தி தொடர்பாளர் 8428900803.  

ஒட்டப்பிடாரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

ஒட்டப்பிடாரம் தொகுதி ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியம் தருவைக்குளம் ஊராட்சியில் 18/06/2021 அன்று கபசுர குடிநீர் வழங்கப்பட்டது புவனேந்திரன் செய்தி தொடர்பாளர் 9629372564  

சிவகாசி தொகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு ஜுன் 8, 2021 செவ்வாய்க்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதிகளில் நடைபெற்றது. நிகழ்வு நடைபெற்ற இடங்கள் மற்றும் முன்னேற்பாடு 1. தெற்கு தெரு (சிவகாசி) -...

கடலூர் தொகுதி கபசுரநீர் மற்றும் முககவசம் வழங்கும் பணி

கடலூர் தொகுதி பாதிரிகுப்பம் மற்றும் கூத்தப்பாக்கம் பகுதியில் மாணவர் பாசறை செயலாளர் ஓம்.பாலாஜி தலைமையில் கபசுரகுடிநீர் மற்றும் முககவசம் வழங்கும் பணி நடைபெற்றது. இதில் பொறுப்பாளர்கள் கிருஷ்ணா, மகேந்திரன், ரகுராம், சுந்தரம், கபிலன்...

சேலம் தெற்கு தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கல்

15/06/2021 சேலம் தெற்கு தொகுதி கொண்டலாம்பட்டி பகுதி நான்கு சார்பாக 20 வது நாளாக 59 வது கோட்டம் சண்முக நகர் மின்சார வாரியம் அலுவலகம் அருகில் 750 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு...

வாணியம்பாடி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்

வாணியம்பாடி தொகுதி திருப்பத்தூர் மாவட்டம் 17-06-2021 நாட்றம்பள்ளி ஒன்றியம் அளிஞ்சிகுளம் ஊராட்சி மக்களுக்கு இன்று 2ம் கட்டமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. இவண்:- சிலம்பரசன் இராசேந்திரன் தொகுதி துணைத் தலைவர் கைபேசி-9884191580  
Exit mobile version