கொரோனா துயர்துடைப்புப் பணிகள்

கொரோனா ஊரடங்கு துயர்துடைப்புப் பணிகள்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-பல்லடம் தொகுதி

17-04-2020 பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கே.செட்டிபாளையம் வசந்தம் நகர் மற்றும் டி.கே.டி மில் குறிஞ்சி நகர் பகுதிகளில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

கபசுர குடிநீர் வழங்குதல்-திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட வாழவந்தான் கோட்டை ஊராட்சியின் மதூஷ் திருமண மன்டபம் பின்புறம் உள்ள பகுதியில் 17/04/2020 வெள்ளிக்கிழமை காலை உரிய பாதுகாப்புடன் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று  கபசுர குடிநீர் நம் உறவுகளால் வழங்கப்பட்டது.

துறைமுகம் தொகுதி/அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள மக்களுக்கு உணவு வழங்கல்

நாம் தமிழர் கட்சி துறைமுகம் தொகுதி சார்பாக 17.4.2020 அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது…

சேலம் வடக்கு தொகுதி தொடர்ந்து கொரானா நோய் தடுப்பு நடவடிக்கை-

நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர வடக்கு தொகுதி சார்பாக கடந்த 19 நாட்களாக  200க்கும் மேற்பட்ட ஆதவற்ற மக்கள், காவல்துறையினர் தூய்மை பணியாளர்களுக்கு தினமும் காலை  மாலை மூலிகை தேனிர் கபசுர...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு-குமாரபாளையம்

நாம் #தமிழர் #கட்சி #குமாரபாளையம் #சட்டமன்ற #தொகுதியின்‌ #பேரிடர்‌ #மீட்பு #பாசறை சார்பாக 17.4.2020 பள்ளிபாளையம் ஒன்றிய பகுதியில் உள்ள  #குப்பாண்டபாளையம் பஞ்சாயத்திற்குட்பட்ட #ஆலாங்காட்டுவலசு,#கோட்டை #மேடு ஆகிய பகுதியில்   #கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு...

நிவாரண பொருள் வழங்கிய சூலூர் தொகுதி

சூலூர் தொகுதி பள்ளபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் உணவு பொருட்கள் இல்லை என்று வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து சூலூர் நாம் தமிழர் உறவுகள் 17.4.2020 அன்று அரிசி மளிகை பொருட்கள் வழங்கினர்

கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல்-திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட காட்டூர் பகுதி 42வது வட்டத்தில் இரண்டாம்  நாளாக 16/04/2020 வியாழன்கிழமை அன்றும் பழங்கனாங்குடி ஊராட்சியின் பூலாங்குடி காலனியில் உள்ள பள்ளிவாசல் தெரு முதல் கார்முகில் தெருவரை ஆறாம்  நாளாக 16/04/2020 அன்றும் உரிய பாதுகாப்புடன் பொதுமக்களின் வீடுகளுக்குச்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-குமாரபாளையம் தொகுதி

நாம் #தமிழர் #கட்சி #குமாரபாளையம் #சட்டமன்ற #தொகுதியின் பள்ளிபாளையம் ஒன்றியம் களியனூர் பஞ்சாயத்து வெள்ளைபாறைபுதூர் ,கட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று 17.4.2020 கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

சூலூர் தொகுதியில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு-

சூலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சித்தநாயக்கன்பாளையம் கிராமத்தில் 17.4.2020 கபசுரக்குடி நீர் தொடர்ந்து மூன்று தினங்களாக வழங்கப்பட்டு வருகிறது..

திருவெறும்பூர்/கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியின் பெல்பூர் பகுதியில் 17/04/2020வெள்ளிக்கிழமை காலை உரிய பாதுகாப்புடன் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று  கபசுர குடிநீர் நம் உறவுகளால் வழங்கப்பட்டது....
Exit mobile version