கொரோனா துயர்துடைப்புப் பணிகள்

கொரோனா ஊரடங்கு துயர்துடைப்புப் பணிகள்

பரமக்குடி தொகுதி பழுதடைந்துள்ள மின் கம்பங்களை மாற்றித்தரகோரி மனு அளித்தல்

போகலூர் மேற்கு ஒன்றியம் கீழாம்பல் ஊராட்சி (கீழாம்பல் மற்றும் கீழக்கோட்டை) உட்பட பகுதிகளில் தேசமடைந்த நிலையில் உள்ள மின் கம்பங்களை மாற்றி தரும்படி சத்திரக்குடி மின்சார அலுவலகத்தில் உதவி பொறியாளர் அவர்களிடம் கோரிக்கை மனு...

கிணத்துகடவு தொகுதி பொதுமக்களுக்கு அரிசி வழங்குதல்

கிணத்துகடவு தொகுதி, எட்டிமடை சாவடி பகுதிகளில் உதவி கோரிய மக்களுக்கு 20 குடும்பங்களுக்கு அரிசி வழங்கப்பட்டது. வரதராஜ் ராதிணவேல் அன்பு தினேஷ் ஆறுமுகம் அரவிந்த்.. அன்பு +919159951848  

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்

26.06.2021 சனிக்கிழமை அன்று காலை 7 மணிக்கு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி, கருங்குளம் கிழக்கு ஒன்றியம், கீழவல்லநாடு ஊராட்சிக்குட்பட்ட, #கிருஷ்ணாபுரம் (செட்டிமள்ளன்பட்டி) கிராமத்தில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மத்திய மாவட்ட பொருளாளர் திரு.செந்தில்குமார், தொகுதி தலைவர் திரு.மூ.வைகுண்டமாரி, துணை தலைவர் திரு.முருகன், திரு.ஜெகதீசு...

குளச்சல் தொகுதி பள்ளிகூடம் சுத்தம் செய்தல்

முளகுமூடு பேரூராட்சி சார்பாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மையம் வண்ணம் பூசும் நிகழ்வு 27/06/2021 ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.  

குளச்சல் தொகுதி நீர்நிலை சுத்தம் செய்தல்

27/06/2021 ஞாயிற்றுகிழமை நிகழ்வுகள் நிகழ்வு : ௧ குருந்தங்கோடு ஒன்றியம் சார்பாக இரட்டைக்கரை வாய்க்கால் பாதையில் பேயங்குளி முதல் உள்ள பாசி, குப்பைகள் அகற்றி சுத்தப்படுத்தப்பட்டது நிகழ்வு : ௨ ஆத்திவிளை ஊராட்சி சார்பாக வட்டம் பகுதியில் செட்டிக்குளம்...

குளச்சல் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

ஆளூர் பேரூராட்சி சார்பாக கலந்தாய்வு நடைபெற்றது.  

விருகம்பாக்கம் தொகுதி சார்பில் வட்டம் கலந்தாய்வு

விருகம்பாக்கம் தொகுதி , தொகுதியின் சார்பில் வட்டங்களுக்கான கலந்தாய்வின் ஐந்தாம் நிகழ்வு. விருகைப்பகுதி 128 வது வட்டம் கலந்தாய்வு நெசப்பாக்கம் பகுதியில் நிகழ்த்தப்பட்டது. நிகழ்வில் வட்டம்,பகுதி மற்றும் தொகுதி பொருப்பாளர்கள் கலந்து கொண்டனர். கட்டமைப்பு,...

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி செல்போன் உயர் கோபுரம் அமைப்பதை எதிர்த்து போராட்டாம்

வியாசர்பாடி 46. வது வட்டம் கிழக்கு பகுதி 1வது பள்ளம் தெரு காமராஜர் அவன்யூ இடத்தில் செல்போன் உயர் கோபுரம் அமைத்தால் கதிர்வீச்சு மூலம் குழந்தைகள், முதியோர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால் தனியார்...

குடியாத்தம் சட்டமன்ற தொகுதி மரக்கன்று நடுதல் விழா

27.06.2021 அன்று குடியாத்தம் சட்டமன்ற தொகுதி , பேர்ணாம்பட் நடுவன் ஒன்றியம், பரவக்கல் ஊராட்சி, பனந்தோப்பு கிராமத்தில், சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுப்பில், மரக்கன்றுகள் நடப்பட்டது. இவன் குடியாத்தம் தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை இணை செயலாளர் பிரியன் 8825533452  

குடியாத்தம் சட்டமன்ற தொகுதி புதிய உறுப்பினர்கள் அறிமுக விழா

27.06.2021 அன்று குடியாத்தம் சட்டமன்ற தொகுதி , பேர்ணாம்பட் நடுவன் ஒன்றியம், பரவக்கல் ஊராட்சி, பனந்தோப்பு கிராமத்தில், புதிதாக உறவுகள் இணைந்தனர், இணைந்த உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை கொடுத்து, வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது இவன் குடியாத்தம் தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை இணை செயலாளர் பிரியன் 8825533452  
Exit mobile version