முகப்பு கட்சி செய்திகள்

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்

43

26.06.2021 சனிக்கிழமை அன்று காலை 7 மணிக்கு
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி,
கருங்குளம் கிழக்கு ஒன்றியம்,
கீழவல்லநாடு ஊராட்சிக்குட்பட்ட,
#கிருஷ்ணாபுரம் (செட்டிமள்ளன்பட்டி) கிராமத்தில்
கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில்
மத்திய மாவட்ட பொருளாளர் திரு.செந்தில்குமார்,
தொகுதி தலைவர் திரு.மூ.வைகுண்டமாரி,
துணை தலைவர் திரு.முருகன்,

திரு.ஜெகதீசு ( தூ-டி மேற்கு ஒன்றிய செயலாளர்),
திரு.பாபு சந்தர் (தொகுதி தகவல் தொடர்பு பாசறை இணை செயலாளர்),

வை.பாக்கிய பபிதா,
வை. தர்சன்,
வை.கரிகாலன் பிரபாகரன்,

மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நாம் தமிழர்.
மூ.வைகுண்டமாரி
தொகுதி தலைவர்,
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி,
தூத்துக்குடி மாவட்டம் .
9585239088.

 

Exit mobile version