திருப்போரூர் தொகுதி-ஐயா காமராஜர் 45 ஆம் ஆண்டு நினைவு நாள் புகழ் வணக்கம்

பெருந்தலைவர்  ஐயா காமராஜர் அவர்களின் 45 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு  திருப்போரூர் சட்டமன்ற தொகுதி திருக்கழுக்குன்றம் ஒன்றியம் சார்பில் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

குமாரபாளையம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை விழா

குமாரபாளையம் நகரம் நாம் தமிழர் கட்சி சார்பாக காமராசர் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டு, இரண்டு இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முன்னெடுக்கப்பட்டது. மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. 

கர்ம வீரர் காமராசர் வீரவணக்க நிகழ்வு – சேந்தமங்கலம் தொகுதி

02.10.2020 அன்று நாம் தமிழர் கட்சி சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி சார்பாக கர்ம வீரர் காமராசர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. 

ஆவடி தொகுதி – பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

எழுத்தறிவித்த இறைவன் பெருந்தலைவர் காமராசர் நினைவுநாள் முன்னிட்டி ஆவடியில் உள்ள பெருந்தலைவர் சிலைக்கு ஆவடி சட்டமன்றத் தொகுதி உறவுகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று மாலை அணிவித்து, புகழ்வணக்கம் செலுத்தினார்கள், இந்த நிகழ்வில் ஆவடி...

காமராசர் நினைவேந்தல் – கொளத்தூர் தொகுதி

02-10-2020 வெள்ளிக்கிழமை பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 45-ஆம் ஆண்டு நினைவேந்தல் கொளத்தூர் தொகுதியின் சார்பாக அகரம் சந்திப்பில் உள்ள பெருந்தலைவரின் முழுஉருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து  நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது .

எழும்பூர் தொகுதி – காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

காமராசர் புகழ் வணக்க நிகழ்வு எழும்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது.

பெருந்தலைவர் காமராசர் நினைவுநாள் புகழ்வணக்கம் – ஆயிரம் விளக்கு தொகுதி

02 அக்டோபர் 2020 - ஆயிரம் விளக்கு தொகுதி சார்பாக பெருந்தலைவர் காமராசர் நினைவு நாள் புகழ் வணக்கம் இன்று (02/10/2020) காலை 11 மணிக்கு காமராசர் அய்யா அவர்களது இல்லம் சென்று...

கர்மவீரர் காமராசர் மலர்வணக்க நிகழ்வு – கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம்

கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராசர்அவர்களுடைய 46 வது ஆண்டு நினைவை போற்றும் வகையில் காமராஜர் சிலைக்கு நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் சார்பில் மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வு  நடைப்பெற்றது....

சங்ககிரி தொகுதி- கொடியேற்றும் விழா

சங்ககிரி தொகுதி தாரமங்கலம் பேரூராட்சியில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தலும் நினைவு கொடி கம்பம் அமைக்கப்பட்டு கொடியேற்றும் விழா நடைபெற்றது.

கொல்லிமலை ஒன்றிய கலந்தாய்வு – சேந்தமங்கலம் தொகுதி

27.09.2020 அன்று சேந்தமங்கலம் தொகுதி கொல்லிமலை ஒன்றியத்தில் தொகுதி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் ஒன்றிய கலந்தாய்வு நடைபெற்றது. இதில் கொல்லிமலை ஒன்றிய பொறுப்பாளர்கள் தேர்வு நடைபெற்றது, 2021 சட்டமன்ற தேர்தல் பணிகளும்...