ஆத்தூர்(சேலம்) முத்துமலை முருகன் திருவிழா

சேலம் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள அருள்மிகு முத்துமலை முருகன் கோவிலில் 05/04/2023, புதன் கிழமை அன்று நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழாவில் நமது வீரத்தமிழர் முன்னணி சார்பாக நீர் மோர்...

திருப்போரூர் தொகுதி நடுவன் ஒன்றிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருப்போரூர் பேருந்து நிலையத்தில் நடுவன் ஒன்றிய தலைவர் திரு.வீரராகவன் மற்றும் தொகுதி செயலாளர் திரு.சசிகுமார் குழுவினர் முன்னின்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தினர். மாவட்ட நிர்வாகிகள் இம்முகாமில் கலந்து கொண்டு மரக்கன்றுகள் வழங்கினர்.

செய்யாறு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

செய்யாறு நகரத்தில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாம் 35 பேர் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைந்து கொண்டனர்

இராணிப்பேட்டை தொகுதி கொடியேற்றும் நிகழ்வு

02-04-2023 இராணிப்பேட்டை தொகுதி அம்மூர் பேரூராட்சி பகுதியில் நாம் தமிழர் கட்சியின் புலிக் கொடி ஏற்றப்பட்டது.இதில் மாநில,மாவட்ட, தொகுதி, நகர, ஒன்றிய ஊராட்சி, பேரூராட்சி, கிளை அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் நாம்...

உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது இக் கலந்தாய்வு கூட்டத்தில் தொகுதியின் அடுத்த கட்ட வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது...

மணச்சநல்லூர் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

18-03-2023 அன்று மணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி ஒன்றிய கட்டமைப்பு குறித்து கலந்தாய்வு மருத்துவர் வே.கிருஷ்ணசாமி தலைமையில் மாவட்ட,தொகுதி,பாசறை மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்களோடு மிக சிறப்பாக நடைபெற்றது. IT WING, MANNAI

பெண்ணாடம் நீர் மோர் பந்தல் நிகழ்வு

பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு வீரத்தமிழர் முன்னணி சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் திருமதி அமுதா நம்பி அவர்கள் தலைமையில் பெண்ணாடத்தில் பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.உடன் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் கலந்து...

பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட வடக்கு மாதவி ஊராட்சியில், உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது, நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் அன்பு உறவுகள் பெருந்திரளாக பங்கேற்றனர்

பத்மநாபபுரம் தொகுதி சாலை செப்பனிடும் பணி

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 20-03-2023 அன்று ஆற்றூர் பேரூராட்சி 15 வது வார்டு பாம்பாடி கோணம் முதல் தாணிக்கன் விளை சாலை செப்பனிட கோரி மனு கையெழுத்து வாங்குதல் மற்றும் நாம் தமிழர்...

உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி கலந்துரையாடல் நிகழ்வு

உத்திரமேரூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது இதில் புதிதாக பரிந்துரை யில் உள்ள ஒன்றிய மற்றும் பேருராட்சி பொறுப்பாளர்களை மாவட்ட செயலாளர் அண்ணன் ஆ. மனோஜ் குமார் அவர்கள் சந்தித்து கலந்துரையாடினார்...