ஆற்காடு தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
ஆற்காடு தொகுதி சார்பாக அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களும் உறுப்பினர்களுக்கும் நன்றிகள் நிகழ்வு சிறப்பாக நடைபெற்று முடிந்தது
இராணிப்பேட்டை தொகுதி கொடியேற்ற நிகழ்வு
இராணிப்பேட்டை தொகுதி வாலாஜா மேற்கு ஒன்றியம் பாரதி நகர் பகுதியில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது
நாகர்கோவில் தொகுதி ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி🇰🇬🇰🇬🇰🇬
கணபதிபுரம் பேரூராட்சி
நாகர்கோவில் தொகுதி
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் புகழ் வணக்கம் நிகழ்வு நிறைவு அறிவிப்பு!
நாள்: 06-04-2023 வியாழக்கிழமை
நேரம்: காலை 7:30-8:30
உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி ஐயா திரு நம்மாழ்வார் அவர்கள் பிறந்த நாள்
உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில், திரு அஜித்குமார் அவர்கள் ஏற்பாடுகளில், திருமுக்கூடல் கிராமத்தில் வேளாண் விஞ்ஞானி ஐயா திரு நம்மாழ்வார் அவர்கள் பதாகைக்கு மலர்தூவி புகழ்வணக்கம் செலுத்தும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது
உத்திரமேரூர் தொகுதி ஐயா நம்மாழ்வார் பிறந்த நாள் நிகழ்வு
உத்திரமேரூர் மேற்கு ஒன்றியம் வயலூர் கிராமத்தில், தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில், திரு அரவிந்த் அவர்கள் ஏற்பாடுகளில், வேளாண் விஞ்ஞானி ஐயா திரு நம்மாழ்வார் அவர்கள் பதாகைக்கு மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு...
அறிவிப்பு: சென்னை மீனவச் சொந்தங்களின் வாழ்வாதார உரிமைப் போராட்டக்களத்தில் சீமான் பங்கேற்பு
அறிவிப்பு:
சென்னையின் பூர்வகுடிகளான மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து, அவர்களை தலைநகரை விட்டே வெளியேற்றும் சூழ்ச்சியாக, சென்னை மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான சாலையில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும்...
இராணிப்பேட்டை தொகுதி நீர் மோர் வழங்குதல் நிகழ்வு
13-04-2023 வியாழக்கிழமை இராணிப்பேட்டை தொகுதி இராணிபேட்டை நகரம் சார்பாக இராஜேஸ்வரி பேருந்து நிறுத்தம் அருகில் பொது மக்களுக்கு நீர் மோர் அமைத்து குளிர்பானம் மற்றும் பழ வகைகள் வழங்குதல் நிகழ்வு நடைபெற்றது.
திருவொற்றியூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருவொற்றியூர் தொகுதி, தெற்கு பகுதி சார்பாக, பகுதி செயலாளர் முன்னெடுப்பில் நடைபெற்ற உறுப்பினர் சேர்கை முகாமில் 30 புதிய உறுப்பினர் இணைந்தனர்
திட்டக்குடி சட்டமன்ற தொகுதி மரக்கன்று நடவு
இயற்கை வேளாண் விஞ்ஞானி அய்யா நம்மாழ்வார் அவர்களின் 85வது பிறந்த நாளை முன்னிட்டு (06/04/2023) நாம் தமிழர் கட்சி திட்டக்குடி சட்டமன்ற தொகுதியின் முன்னெடுப்பில் 15 புங்கை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது..!
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி புலி கொடியேற்ற நிகழ்வு
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி, நாங்குநேரி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பிள்ளை குளம் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
