முகப்பு கட்சி செய்திகள்

திருப்போரூர் தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

65

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 132 வது பிறந்த நாளையொட்டி நாம் தமிழர் கட்சி திருப்போரூர் தொகுதி மேற்கு ஒன்றியம் சார்பில் கரும்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் ஐயாவின் திருவுருவ சிலைக்கு பொறுப்பாளர்களால் மாலை அணிவிக்கப் பட்டது.

Exit mobile version