பெரியகுளம் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

பெரியகுளம் தொகுதி சார்பாக கலந்தாய்வு கூட்டம்  07.05.2023 அன்று மாலை சுக்குவாடன்பட்டியில் நடைபெற்றது. இதில் தேனி கிழக்கு மாவட்டம் சார்பில் மே 18 பொதுக்கூடத்திற்கு பேருந்தில் செல்வது நிதி வசூலிப்பது, அடுத்த கட்ட நகர்வுகள்...

அருள்மிகு பீலிக்கான் முனிஸ்வரர் திருக்கோயில் தீமிதி திருவிழாவில் தமிழர் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகளைத் தொடங்கிவைத்த சீமான்

சென்னை, வியாசர்பாடி, பக்தவச்சலம் நகரில் அமைந்துள்ள அருள்மிகு பீலிக்கான் முனிஸ்வரர் அங்காள ஈஸ்வரி காளியம்மன் திருக்கோயிலில் நடைபெறும் 58ஆம் ஆண்டு தீமிதி திருவிழாவை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி - வடசென்னை தெற்கு...

திருப்பூர் தெற்கு கொடிக்கம்பம் நடுதல் மற்றும் கொடி ஏற்ற நிகழ்வு

கணியூர் பேரூராட்சி பொறுப்பாளர் சுரேஷ் குமார் ஒருங்கிணைப்பில் திருப்பூர் தெற்கு புறநகர் மாவட்ட பொருளாளர் பாலமுருகன் அவர்களால் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

சிதம்பரம் தொகுதி தீ விபத்தில் வீடு இழந்த குடும்பத்திற்கு நிதியுதவி வழங்குதல்

சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட மஞ்சக்குழி கிராமத்தில் எரிவாயு உருளை வெடித்ததினால் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டை இழந்த குடும்பத்தினருக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கப்பட்டது.

மடத்துக்குளம் தொகுதி நீர்மோர் வழங்குதல்

மடத்துக்குளம் தொகுதியின் உட்பட்ட குமரலிங்கம் பேரூராட்சியில் அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு நீர்மோர் வழங்குவதை மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி செய்தி தொடர்பாளர் வீரக்குமார் தொடங்கி வைத்தார்

மே 01, உழைப்பாளர் நாள் விழா – தொழிசங்கப் பேரவை கொடியேற்றிய சீமான் – செய்தியாளர் சந்திப்பு

மே 01, உழைப்பாளர் நாள் விழா - தொழிசங்கப் பேரவை கொடியேற்றிய சீமான் சுழலும் உலகின் அச்சாணியாய் திகழும் உழைக்கும் மக்களின் உரிமையை, தங்கள் இன்னுயிரை ஈகம் செய்து நிலைநிறுத்திய தொழிலாளர்களால், உலகளாவிய அளவில்...

கும்மிடிப்பூண்டி தொகுதி – அண்ணல் அம்பேத்கார் புகழ்வணக்க நிகழ்வு

திருவள்ளூர் (வ) மாவட்ட தலைவர் ஐயா கு.உமாமகேசுவரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கார் அவர்களின் 132 வது புகழ்வணக்க நிகழ்வு கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியம் பாலவாக்கம் மற்றும் ஏ என் குப்பம்...

கும்மிடிப்பூண்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

கும்மிடிப்பூண்டி தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பில், மாவட்ட தலைவர் ஐயா கு.உமாமகேசுவரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, வரும் ஞாயிறன்று (08/04/2023) கும்மிடிப்பூண்டி தாணி ஓட்டுனர்கள் பேரவை கலந்தாய்வு கூட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி பொறுப்பாளர் த.கணேசு அவர்களின்...

மடத்துகுளம் தொகுதி பாவேந்தர் பாரதிதாசன் புகழ் வணக்க நிகழ்வு

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 133 வது பிறந்த தினத்தில் மடத்துகுளம் தொகுதி செயளாலர் சீதாலட்சுமி அவர்களை தொடர்ந்து தொகுதி, ஒன்றிய, பேரூராட்சி மற்றும் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களால் மலர்தூவி புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

30.4.2023 அன்று திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது..