சிதம்பரம் தொகுதி தீ விபத்தில் வீடு இழந்த குடும்பத்திற்கு நிதியுதவி வழங்குதல்

90

சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட மஞ்சக்குழி கிராமத்தில் எரிவாயு உருளை வெடித்ததினால் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டை இழந்த குடும்பத்தினருக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கப்பட்டது.