ஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகு உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் சமீர்வியாஸ் நகர் பகுதியில் 02/07/2023 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

ஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகுதி ஒட்டபிடாரம் மேற்கு ஒன்றியத்தில் 02/07/2023 அன்று தென்னம்பட்டி ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

ஆவடி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஆவடி தொகுதி கிழக்கு நகரத்தில் இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் மாவட்ட, தொகுதி மற்றும் நகர பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ஒட்டன்சத்திரம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

அண்ணன் சீமான் அவர்கள் ஒட்டன்சத்திரம் வருகையை ஒட்டி கலந்தாய்வு நடைபெற்றது அதில் பழனி தொகுதியில் இருந்து நிதி வழங்குதல் மற்றும் அனைத்து உறவுகளும் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்று விவாதிக்கப்பட்டது.

திருவிடைமருதூர் தொகுதி காமராசர் நினைவு கொடிகம்பம்

திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக இன்று திருப்பனந்தாள் ஒன்றியம் வீராக்கன் ஊராட்சி கிளை தொடக்க விழா மற்றும் உறுப்பினர்கள் சேர்ப்பு, கல்விக்கண் தந்த கடவுள் கர்மவீரர் காமராசர் அவர்களது 121ஆவது புகழ் வணக்க...

இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் உறுப்பினர் சேர்க்கை முகாம்

இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் வீரத்தமிழரின் முன்னணி சார்பாக நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகம் முதுகுளத்தூர் நகர் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது நடைபெற்றதுசேர்க்கை முகாம்

திருப்பரங்குன்றம் தொகுதி புகழ் வணக்க நிகழ்வு

திருப்பரங்குன்றம் தொகுதி மகளிர்பாசறை பொறுப்பாளர் திருமதி விஜயலெட்சுமி அம்மா அவர்களின் முதலாம் ஆண்டு புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது. நாள்:04/07/2023 செவ்வாய்க்கிழமை, மாலை: 4.45மணியளவில் திருப்பரங்குன்றம் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது

செங்கம் தொகுதி கொடியேற்று நிகழ்வு

செங்கம் தொகுதி தண்டராம்பட்டு வடக்கு ஒன்றியம் தரடாப்பட்டு ஊராட்சியில் தீனதயாளன் தலைமையில் செங்கம் தொகுதி இணைச் செயலாளர் கா.பவுன்குமார் அவர்களால் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

செங்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

செங்கம் தொகுதி சார்பாக இந்நிகழ்வில் தண்டராம்பட்டு நடுவண் ஒன்றியம் புத்தூர் செக்கடி ஊராட்சியைச் சேர்ந்த 35 பேர் நாம் தமிழர் கட்சியில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

திருவொற்றியூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருவொற்றியூர் தொகுதி அம்பேத்கர் நகர் 7வது வட்டத்தில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் பலர் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்