தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் புகழ் வணக்க நிகழ்வு

67

தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் அவர்களின் 154 _வது பிறந்த நாள் புகழ் வணக்க நிகழ்வு இன்று 06/07/2023 வியாழக்கிழமை, காலை 11 மணியளவில் வேளச்சேரி  தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் இல்லத்தில் நடைபெற்றது