பாபநாசம் சட்டமன்றத் தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
*நாம் தமிழர் கட்சி*
பாபநாசம் சட்டமன்றத் தொகுதி
*பாபநாசம் தெற்கு மற்றும் *பாபநாசம் மேற்கு ஒன்றியம்*
சார்பில் *15/7/2023* சனிக்கிழமை
*கர்மவீரர் காமராசர்* அவர்களின்
*121 வது பிறந்தநாள் விழா* புகழ் வணக்க நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
ஆவடி தொகுதி பெருந்தலைவர் காமராஜர் புகழ் வணக்க நிகழ்வு
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு ஆவடி தொகுதி ஐயாவின் உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இந்த நிகழ்வில் அனைத்து பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
விழுப்புரம் தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
விழுப்புரம் தொகுதி சார்பாக நகர பகுதியில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு மாலைஅணிவித்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டது
ஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
ஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் மாப்பிள்ளையூரனி ஊராட்சியில் 15/07/2023/ அன்று பெருந்தலைவர் காமராசர் அவர்கள் புகழ் வணக்கம் நிகழ்வு நடைபெற்றது
தூத்துக்குடி மத்திய மாவட்டம் பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
தூத்துக்குடி மத்திய மாவட்டம் சார்பாக கல்வி தந்தை காமராஜர் அவர்களின் அகவை நாளான 15/07/2023 அன்று அவரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
காஞ்சி (மே) மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி சார்பில் தொகுதி பொறுப்பாளர்கள் வழிகாட்டுதலின் படி தெற்கு (ம) கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் தலைமையில் மாம்பாக்கம் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
கரூர் தொகுதி கிராமசபை கூட்டத்தில் பங்கேற்பு
கரூர் கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் நெரூர் முனியப்பனூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பங்கேற்றனர்.
கரூர் மத்திய மாநகரம் உறுப்பினர் சேர்க்கை முகாம்
கரூர் மத்திய மாநகரத்தின் சார்பில் மக்கள் பாதை பகுதியில் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
கரூர் தெற்கு மாநகரம் உறுப்பினர் சேர்க்கை முகாம்
கரூர் தெற்கு மாநகரத்தின் சார்பில் தான்தோன்றிமலை அசோக் நகர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் புகழ் வணக்க நிகழ்வு
தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் அவர்களின் 154 _வது பிறந்த நாள் புகழ் வணக்க நிகழ்வு இன்று 06/07/2023 வியாழக்கிழமை, காலை 11 மணியளவில் வேளச்சேரி தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் இல்லத்தில் நடைபெற்றது