தூத்துக்குடி மத்திய மாவட்டம் பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

48

தூத்துக்குடி மத்திய மாவட்டம் சார்பாக கல்வி தந்தை காமராஜர் அவர்களின் அகவை நாளான  15/07/2023 அன்று அவரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது