விருத்தாச்சலம் தொகுதி கிளை பொறுப்பாளர்கள் மற்றும் வாக்கு சவாடி முகவர்கள் நியமனம்
விருத்தாச்சலம் தொகுதிக்கு உட்பட்ட விஜயமாநகரம் கிராமத்தில் கிளை பொறுப்பாளகள் மற்றும் வாக்கு சவாடி முகவர்கள் நியமனம் சிறப்பாக நடைபெற்றது
விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
விருகம்பாக்கம் தொகுதி 136 ஆவது வட்டம் காமராஜர் சாலை அசோக் நகரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்த்தப்பட்டது. கலந்து சிறப்பித்த உறவுகளை வாழ்த்துகிறது...
நாம் தமிழர் கட்சி விருகம்பாக்கம் தொகுதி
பெரம்பலூர் தொகுதி உடும்பியம் கொடியேற்றும் நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி,வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட உடும்பியம் ஊராட்சியில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது, நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்
பெரம்பலூர் தொகுதி கிருஷ்ணாபுரம் கொடியேற்றும் நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி, வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட கிருஷ்ணாபுரம் கிளையில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது, நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்
பெரம்பலூர் தொகுதி வெண்பாவூர் கொடியேற்றும் நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி,வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட வெண்பாவூர் பகுதியில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக பங்கேற்றனர்
விருகம்பாக்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
விருகம்பாக்கம் தொகுதி மகளிர் பாசறை சார்பாக தொகுதியின் 138 வது வட்டம் பிள்ளையார் கோவில் தெரு ஜாபர்கான் பேட்டை அம்மா உணவகம் அருகாமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்த்தப்பட்டது. கலந்து சிறப்பித்த உறவுகளை...
கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
கும்பகோணம் சட்டமன்ற தொகுதிக்கு உட்ப்பட்ட திருநாகேஸ்வரம் பேருராட்சியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தெருமுனை கூட்டம், கொடி ஏற்றுதல், உறுப்பினர் சேர்கை முகாம் பற்றி கட்சி உறவுகள் முன்னிலையில் விரிவாக பேசப்பட்டது.
கம்பம் சட்டமன்றத் தொகுதி ஐயா பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு
ஐயா பெருந்தலைவர் கல்வி தந்தை காமராஜர் அவர்களுக்கு கம்பம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி கொடிகம்பம் நடுதல்
பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி தேனி அல்லிநகரம் நகராட்சி கருவேல்நாயக்கன்பட்டியில் 04.07.2023 அன்று புதிதாக கொடிக்கம்பம் நடப்பட்டது.
விருகம்பாக்கம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம்.
விருகம்பாக்கம் தொகுதி அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கான ஜூலை மாத கலந்தாய்வு தலைமையகமான இராவணன் குடிலில் நிகழ்த்தப்பட்டது. இதில் வருகிற கட்டமைப்பு கலந்தாய்வு பற்றியும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வை விரைவாக்கல் பற்றியும் பேசப்பட்டது.