முகப்பு கட்சி செய்திகள் மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்

விருகம்பாக்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

61

விருகம்பாக்கம் தொகுதி மகளிர் பாசறை சார்பாக தொகுதியின் 138 வது வட்டம் பிள்ளையார் கோவில் தெரு ஜாபர்கான் பேட்டை அம்மா உணவகம் அருகாமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்த்தப்பட்டது. கலந்து சிறப்பித்த உறவுகளை வாழ்த்துகிறோம்.

Exit mobile version