பூவிருந்தவல்லி தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்கம் மற்றும் புலிக்கொடியேற்றம்

பூவிருந்தவல்லி தொகுதி வேப்பம்பட்டு ஊராட்சியில் 16 சூலை அன்று ,காலை 11 மணியளவில் எழுத்தருவித்த இறைவன் பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்கம் மற்றும் புலிக்கொடியேற்றம் நடைபெற்றது.

பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட நக்கசேலம் ஊராட்சியில் 20.07.2023 இன்று காலை 8.30 மணியளவில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர்

ஒட்டப்பிடாரம் தொகுதி சார்பில் இலவச சிலம்ப பயிற்சி வகுப்பு

ஒட்டப்பிடாரம் தொகுதி கீழத்தட்டப்பாறை ஊராட்சியில் தொகுதி சார்பில் இலவச சிலம்ப பயிற்சி வகுப்பு ஆசான் மாரியப்பன் அவர்களால் நடத்தப்பட்டு வருகிறது

திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட கலந்தாய்வு கூட்டம்

திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட பொருளாளர் பாலமுருகன் தலைமையில் ஜூலை மாத கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இதில் பொறுப்பாளர் மற்றும் உறவுகள் கலந்து கொண்டுள்ளனர்.

மடத்துக்குளம் சட்டமன்றத்  தொகுதி கொடியேற்ற நிகழ்வு

சங்கரமநல்லூர் பேரூராட்சி உட்பட்டருத்தராபாளையம் பகுதியில் மடத்துக்குளம் சட்டமன்றத்  தொகுதி தலைவர் ஈஸ்வரசாமி தலைமையில் இணை செயலாளர் நாகமாணிக்கம் முன்னிலையில் கொடியேற்றும் நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது

விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி உறவுகள் சேர்க்கை

விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி  சார்பாக 137 ஆவது வட்டம் மருத்துவர் காணு நகரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்த்தப்பட்டது. நிகழ்வில் கலந்து சிறப்பித்த உறவுகளை வாழ்த்துகிறோம்.

மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி தெருமுனை கூட்டம்

மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி சார்பாக  மடத்துக்குளம் பேரூராட்சியில் தழல் ஈகி அப்துல் இரவூப் பிறந்த நாள் மற்றும் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் புகழ்வணக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

பெரியகுளம் தொகுதி குருதிக் கொடை வழங்கும் நிகழ்வு

தேனி க.விலக்கு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அரண்மனை புதூர் சேர்ந்தவருக்கு மகப்பேறுக்காக  குருதி பற்றாக்குறைக்காக 23.05.2023 அன்று பெரியகுளம் தொகுதி செயலாளர் பிரபாகரன் குருதி வழங்கினார்.

மேட்டூர் சட்டமன்றத்  தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

மேட்டூர் சட்டமன்றத்  தொகுதி சார்பாக  எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டும், சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டும் தொகுதி உள்கட்டமைப்பை உருவாக்கும் முன்னெடுப்பாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

திட்டக்குடி சட்டமன்றத் தொகுதி கிளை கலந்தாய்வு கூட்டம்

16/07/2023 அன்று திட்டக்குடி தொகுதி இறையூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கிளை கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது.இதில் கிளை மற்றும் தொகுதி உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்.