விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி உறவுகள் சேர்க்கை

116

விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி  சார்பாக 137 ஆவது வட்டம் மருத்துவர் காணு நகரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்த்தப்பட்டது. நிகழ்வில் கலந்து சிறப்பித்த
உறவுகளை வாழ்த்துகிறோம்.