திருவள்ளூர், திருத்தணி, மதுரவாயல், மற்றும் பூந்தமல்லி தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 22-07-2023 அன்று காலை 10 மணியளவில் திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட திருவள்ளூர்,...
திருவள்ளூர் தொகுதி | கொடியேற்றும் விழா – சீமான் புலிக்கொடி ஏற்றினார்
திருவள்ளூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மணவாளர் நகர் மேம்பாலம் அருகில் 22.07.2023 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் கொடியேற்றும் விழா நடைபெற்றது.
தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்க மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் – சீமான் சிறப்புரை
22-07-2023 அன்று சென்னை வளசரவாக்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று...
பெரம்பலூர் தொகுதி செங்குணம் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட செங்குணம் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்
பெரம்பலூர் தொகுதி ஒன்றிய கலந்தாய்வு கூட்டம்
பெரம்பலூர் தொகுதி, ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்தின், ஒன்றியக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது, நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் திரளாகப் பங்கேற்றனர்
பெரம்பலூர் தொகுதி இரூர் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி, ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட இரூர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு நடைபெற்றது நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக பங்கேற்றனர்
பெரம்பலூர் தொகுதி அரும்பாவூர் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி, வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட அரும்பாவூர் பேரூராட்சி பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்
பெரம்பலூர் தொகுதி மலையாளப்பட்டி உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி, வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட மலையாளப்பட்டி கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு நடைபெற்றது, நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்
பெரம்பலூர் தொகுதி கடம்பூர் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி, வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட கடம்பூர்(பூலாம்பாடி) பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர்
பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
பெரம்பலூர் நகராட்சி, புதிய பேருந்து நிலையம் அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது, நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாக பங்கேற்றனர்


