மரக்கன்று வழங்குதல் மற்றும் மரக்கன்று நடுதல் – மாமல்லபுரம்

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் இரா.கேசவன் அவர்கள் தலைமையில்,மாவட்ட தமிழ் மீட்சி பாசறை செயலாளர் திரு.இரமேஷ் அவர்கள் முன்னிலையில் மரம் நடும் நிகழ்வு நடந்தது.கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் தொகுதி தீரன் சின்னமலை வீரவணக்க நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட புதிய பேருந்து நிலையம் அருகே 03.08.2023 காலை 9-மணியளவில் வீரமிகு பாட்டனார் தீரன் சின்னமலை அவர்களின் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது

விருத்தாச்சலம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

விருத்தாச்சலம் தொகுதிக்கு உட்பட்ட பூவனுர் முதன்மை சாலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது இதில் 15 புதிய உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துகொண்டனர்

மதுரை நடுவண் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

மதுரை நடுவண் தொகுதி  சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் புலிக்கொடி ஏற்றுதல் நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது

பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறைமங்கலம் பகுதியில் 05.08.2023 இன்று காலை 9-மணிமுதல் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது

திருப்போரூர் மேற்கு ஒன்றியம் மரம் நடும் விழா

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் இரா.கேசவன் அவர்கள் தலைமையில் திருப்போரூர் மேற்கு ஒன்றியத்தை சார்ந்த கரும்பாக்கத்தில் மரம் கடும் நிகழ்வு நடந்தது. மாவட்ட,தொகுதி மற்றும் ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி, பெரம்பலூர் கிழக்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட எளம்பலூர்(திடீர் குப்பம்) பகுதியில் 06.08.2023 இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு நடைபெற்றது

விருத்தாச்சலம் தொகுதி கிளை பொறுப்பாளகள் மற்றும் வாக்கு சவாடி முகவர் நியமனம்

விருத்தாச்சலம் தொகுதிக்கு உட்பட்ட தருசு கிராமத்தில் கிளை பொறுப்பாளகள் மற்றும் வாக்கு சவாடி முகவர்கள் நியமனம் செய்யப்பட்டனர்

கெங்கவல்லி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதி உட்பட்ட தலைவாசல் கிழக்கு ஒன்றியம் பெரியேரி ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை 13 ஆகஸ்ட் 2023 அன்று  நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் வாக்கசாவடி முகவர்களை இணைக்கும்...

திட்டக்குடி தொகுதி கிளை கலந்தாய்வு கூட்டம்

திட்டக்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் ஆவட்டி கிராமத்தில் கிளை கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் கிளை மற்றும் தொகுதி உறவுகள் மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.