ஆத்தூர்(சேலம்) உறுப்பினர் சேர்க்கை & மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

ஆத்தூர்(சேலம்) சட்டமன்றத் தொகுதி, பைத்தூரில் 30/07/2023, ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வுநடைபெற்றது.

சிவகிரிபட்டி ஊராட்சி கொடி ஏற்ற நிகழ்வு

சிவகிரிபட்டி ஊராட்சி மன்றம் எதிரே உள்ள கொடி மரத்தில் புலிக்கொடி ஏற்ற நிகழ்வு மற்றும் சின்னம் பதித்தல் நிகழ்வு மேற்கு மாவட்ட செயலாளர் மணிகண்டன்.க அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது கலந்து கொண்ட...

அரூர் தொகுதி தீரன் சின்னமலை புகழ் வணக்கம் நிகழ்வு

வீரமிகு நமது பாட்டனார் தீரன் சின்னமலை 218 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி அரூர் தொகுதி  மூன்று ரோடு பகுதியில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.  இதில் கலந்துகொண்ட அனைத்து பொறுப்பாளர் தொகுதி,ஒன்றியம்,கிளை உறுப்பினர் அனைவருக்கும்...

திருப்போரூர் தொகுதி நடுவண் ஒன்றியம் உறுப்பினர் சேர்க்கை முகாம்

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் இரா.கேசவன் அவர்கள் தலைமையில் திருப்போரூர் நடுவண் ஒன்றியத்தை சார்ந்த ஆமூர் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. மாவட்ட,தொகுதி மற்றும் ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கம்பம் மெட்டில் தமிழக ஓட்டுநரை கேரளாவை சேர்ந்தவர்கள் தாக்கியதை கண்டித்தும், ணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய அரசுகளை கண்டித்தும், கிருஷ்ணகிரி மாவட்ட பழங்குடி பெண்களை வன்கொடுமை செய்த ஆந்திரகாவல்துறையை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம்...

பழனி தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

மேற்கு மாவட்ட செயலாளர் முன்னிலையில் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு நடைபெற்றது அதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அவை வரும் வாரத்திற்கான உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு எடுத்தல் போன்றவை...

நல்லாம்பட்டி பேரூராட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம்

நல்லாம்பட்டி பேரூராட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிறைவு பெற்றது

அறந்தாங்கி கிழக்கு ஒன்றியம் கொடி கம்பம் நடுதல்

அறந்தாங்கி கிழக்கு ஒன்றியம் விஜயபுரம் ஊராட்சி அம்பாள்புரம், மங்களநாடு ஊராட்சி மற்றும் நாட்டுமங்கலம் ஊராட்சியில் கொடி கம்பம் நடப்பட்டது

கரூர் மேற்கு மாவட்ட கலந்தாய்வு கூட்டம்

அண்ணன் சீமான் அவர்கள் மாவட்ட கட்டமைப்பை வலுப்படுத்துதல் சம்பந்தமாக கரூர் மாவட்ட நாம் தமிழர் உறவுகளை சந்திக்க உள்ளார். அதுகுறித்தான கலந்தாய்வு கூட்டம் கரூர் மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் ...

பழனி தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

பழனி தொகுதி மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் மாதாந்திர கலந்தாய்வு நடைபெற்றது அதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அவை உறுப்பினர் சேர்க்கை முகாம் அதிகப்படுத்துதல் போன்ற முக்கிய தீர்மானங்கள்...